@PTTVOnlineNews சாமியார் என்றாலே திருடங்கதான்... இது எல்லா மதத்திலும் இருக்கிறார்கள்..
சாமியார்கள் வேறு, துறவிகள் வேறு..
ஆசை, பாசத்தை துறந்தவன் துறவி...
அவர்கள் யாருக்கும் உதவது இல்லை மாறாக வழிகாட்டுவார்கள்...
The Financial Strain on all those industry Operations For a FMCG & Dairy business processing payments from 100,000 customers with average monthly payments above ₹2,000 (e.g., bulk milk collections, monthly distribution cost will be 33 lak.
@PMOIndia
https://t.co/8BsmonuNYZ
🔴தவெக வேட்பாளரின் செயலால் சர்ச்சை!
மேடையில் பேசிகொண்டிருந்த பெண்ணின் வாயை பொத்தி அவரை அங்கிருந்து அனுப்பிவைத்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
#TVKVijay#ChennaiPort#ViralVideo#SPARK
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லையாம். ஆனால் தவெகவில் பெண்களுக்கு பேச்சுரிமை கூட இல்லை.
இந்த நபர் மீது ஆக்சன் எடுக்காமல் வேடிக்கை பார்க்கிறார் விஜய்.
திமுக: "11 மாவட்ட அரசு மருத்துவமனைகளில் புற்றுநோய் சிகிச்சை மையம் உருவாக்கப்படும்"
தவெக வேட்பாளர் கனிமொழி சந்தோஷ்: "புற்றுநோய்க்கு ஜோதிடம் மூலம் தீர்வு காணப்படும்"
தெலுங்கு படப்பிடிப்பு காட்சியை விளாத்திகுளம் அருகில் நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வீடியோ என்று தவறாக பரப்புகிறார்கள்.
‘தாயின் அன்பிற்கு எதுவும் ஈடுயிணையில்லை’ என்று இந்த வீடியோ தெலுங்கு சமூக வலைத்தளப் பயனர்களால் பரப்பப்படுவதைக் காணமுடிகிறது. மேலும், இந்த வீடியோவில் உள்ள ஒளியமைப்பையும் கேமரா கோணத்தையும் கவனித்தால் இது படப்பிடிப்பு வீடியோ என்பதை எளிதாக கண்டுகொள்ளலாம். இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் தெளிவான மஞ்சள் ஒளியைக் காணமுடிகிறது. மேலும் கேமரா Zoom in செய்யப்படுவதையும் காணமுடிகிறது.
https://t.co/nhtFSG1JtT
குடும்ப வறுமை காரணமாக கடையில் வேலை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு சிறுவனை...இந்த யூடுபர் அந்த சின்ன பையனுக்கு தேவையானதை வாங்கி கொடுத்து பள்ளியில் சேர்ந்திர��க்கிறார் அந்த ஆசிரியை நீ படிக்க லாயக்கு இல்லை.. போய் கடையில் வேலை பாரு னு சொல்லி மிரட்டிருக்கு.... திண்டுக்கல் மாவட்டம் ...
@aadhiyogi123 @sumaiya1118 நாட்டை எவன் அடகு வைக்கலாம், எவன் பூட்டு கால தொட���ச்சு விடலாம், எவனுக்கு அடிமையா இருக்கலாம் இதை மட்டுமே சங்கீகளுக்கு தெரியும், ஏழை எளிய மக்களின் வளர்ச்சி பொறுக்க முடியாது..