இன்று அக்டோபர் 4 - இரு மாவீரர்களின் பிறந்தநாள்!
தியாகச் செம்மல் திருப்பூர் குமரன் (1904) - வீரத்துறவி சுப்பிரமணிய சிவா (1884)
தாய் நாட்டிற்காக தன் உயிரையும் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீரவணக்கம்!
கொடி காத்த குமரனின் தியாகமும், சிவாவின் ஞான வீரமும் என்றும் நம் நினைவில் நிற்கும். உங்கள் பிறந்தநாளில் புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.
வீரவணக்கத்துடன் - We The Leaders
``ராணுவ தளங்களை மூடவேண்டும்''
“மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும், அவை தாக்குதலுக்கு உள்ளாகலாம்
ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டே இருக்கும். ஈரான் போரில் கொல்லப்பட்டவர்கள் ரத்தத்திற்கு பழிக்குப் பழி வாங்குவோம்''
- ஈரான் உச்ச தலைவர் மொஜ்தபா காமேனி
#StraitofHormuz #MojtabaKhamenei #IranUsWar #Thanthitv
"எங்களால் மட்டுமே முடியும்"
"மத்திய அரசுக்கு நல்ல பெயர் வந்துவிடுமே என திமுக பயப்படுகிறது. அதனால் பல திட்டங்களை தாமதப்படுத்துகிறது. எங்களிடம் தமிழ்நாட்டுக்காக பெரிய பெரிய திட்டங்கள் உள்ளன. கனிம வள காரிடார், புல்லட் ரயில் போன்றவை தமிழ்நாட்டை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும். அவற்றை செயல்படுத்த NDA அரசாங்கத்தால் மட்டும்தான் முடியும்"
-NDA பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
#modi #nda #election2026 #thanthitv