ஆங்கிலேயரை கொன்ற குற்றவாளிகளை அடையாளம் காட்ட சொன்ன ஆங்கிலேயருக்கு ஒத்துழைக்காததால் தமது வக்கீல் பட்டத்தை இழந்தார் மக்பூல் மாமூத்
#MuslimFreedomWarriors
தனியொரு மனிதனாய் சத்திய கிரகத்தில் ஈடுபட்டு ஒன்றரை ஆண்டுகள் பெல்லாரி சிறையில் நாட்டி சுதந்திரத்திற்காக வதைப்பட்டவர் அப்துல் ஜலால்
#MuslimFreedomWarriors
ஆங்கிலேயனை எதிர்த்து போர் தொடுத்து விரட்ட வேண்டும் என கிளம்பிய நேதாஜியின் இராணுவ படைக்கு 1 கோடி ரூபாய் வழங்கியவர் ஹபீப் முஹம்மது!
#MuslimFreedomWarriors
Tirunelveli, Rahmania Mosque, Mela theru Mohammed Ismail fought many freedom struggles and also waged a valiant fight during Flag protest and went to prison.
#MuslimFreedomWarriors
Indian independence war and the blood spilled by Muslims
Muslim freedom fighters from Tamilnadu who joined Indian National army
1. Pattukottai Abdul Khader
2. Thiruppur Abdul razzak
3. Kaveripattinam Abdul Majeed
#MuslimFreedomWarriors
ஜாலியன் வாலாபாக் போராட்டத்தின் நாயகன் என்று அழைக்கப்பட்டவர் யார் தெரியுமா ?
முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர் டாக்டர் சைபுதீன் கிட்ச்லூ
#MuslimFreedomWarriors
இந்திய ராணுவம் மற்றும் கடற்படை இசைக்குழுக்களால் இசைக்கப்படும் "சாரே ஜஹான் சே அச்சா” என்ற தேசபக்தி பாடலை எழுதியவர் முஹம்மது இக்பால்
#MuslimFreedomWarriors
“இன்கிலாப் ஜிந்தாபாத் பகத்” சிங்கிற்கு உத்வேகம் அளித்த முழக்கம் இதை உருவாக்கியவர் யார்?
சுதந்திர போராட்ட வீரர் மெளலானா ஹஸ்ரத் மொஹானி
#MuslimFreedomWarriors
ஜெய் ஹிந்த் சுபாஸ் சந்திர போஸ் பயன்படுத்திய முழக்கம் இதை உருவாக்கியவர் யார் தெரியுமா ?
சுதந்திர போராட்ட வீரர் ஆபித் ஹசன் சப்ரானி
#MuslimFreedomWarriors