@joe_selva1 Ok bro
போனது போகட்டும்
இப்போ இருக்குற வாழ்க்கை உங்களுக்கு நிறைவை தருதுனா அதை continue பண்ணுங்க தப்பில்ல
முடிஞ்ச வரைக்கும் சேமிச்சு அடுத்த கட்டத்துக்கு move ஆக பாருங்க
உழைச்சு சாப்பிடுற எந்த வேலையும் குறைஞ்சது இல்ல
Take care 🤝
@Autokabeer இந்த நாட்டுல சட்டம் இன்ன���ம் கேவலமா தான் இருக்கு
அந்த காலத்துல பொண்ணுங்க எப்படி இருந்தாங்கனு வச்சி எழுதுன சட்டம்
இப்போ இருக்குற நிலமைக்கு ஏற்ற படி மாற்றனும்
நீபதிகளுக்கும் நியாத்தின் பக்கம் நிக்கிற மாதிரி தீர்ப்பு எழுத கவுன்சிலிங் கொடுக்கணும்
இன்னைக்கு நீதி செத்து கிடக்கு
The Eternal Protector, warrior, THE KING & LEADER of the Thamizh people and lands.
#sonofkottravai
தமிழ் முருகன் 🙏🙏🙏
THAMIZH MURUGAN
https://t.co/3wjGHGfAjG
After Binge watching Hari's filmography, I found patterns in his songs, Characters, Scenes, Comedy Tracks!
So here's a Thread of My Kutty Observation 🏃🏻
இன்று சிலர், "அரசு பள்ளி மாணவியை கேலி செய்தார்" என்று ஒரு பொய்யான கதையை பரப்புகிறார்கள்.
உண்மை என்ன தெரியுமா?
நானே ஒரு அரசு பள்ளி மாணவி. நானே தமிழ் வழிக் கல்வியில் படித்தவள்.
இன்று என் ஆங்கிலத்தை வைத்து என்னை கேலி செ���்கிறவர்கள், உண்மையில் என்னை மட்டும் அல்ல... என்னைப் போன்ற அரசு பள்ளி மாணவர்களையும், தமிழ் வழி��ில் படிக்கும் லட்சக்கணக்கான குழந்தைகளையும் கேலி செய்கிறார்கள்.
நான் பள்ளியில் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தையும் தமிழில்தான் படித்தேன். எனக்கு இரண்டாம் மொழியாக பிரெஞ்ச் படிக்கும் வாய்ப்போ, உயர்தர தனியார் பள்ளியில் படிக்கும் வசதியோ இல்லை.
கார்ப்பரேட் உலகிற்குள் சென்றபோது ஆங்கிலத்தில் தடுமாறினேன். தவறுகள் செய்தேன். கற்றுக்கொண்டேன். இன்னும் கற்றுக்கொண்டே இருக்க��றேன். அதில் எனக்கு எந்த வெட்கமும் இல்லை.
இன்று என்னை ஆங்கிலத்திற்காக இணையத்தில் கூட்டமாக கேலி செய்கிறவர்கள், நாளை அதேபோல் ஆங்கிலத்தில் தடுமாறும் ஒரு அரசு பள்ளி மாணவனையும், ஒரு தமிழ் வழி மாணவியையும் இதேபோல அவமானப்படுத்த மாட்டார்கள் என்று யார் உறுதி தர முடியும்?
ஒரு அரசு பள்ளி மாணவன் உலக மேடையில் நிற்க வேண்டும். ஒரு தமிழ் வழி மாணவி எந்த மேடையிலும் தலையை நிமிர்ந்து பேச வேண்டும���. அதற்கான சூழலை உருவாக்குவதே என் நோக்கம்.
என்னை விமர்சியுங்கள். என் பணியை கேள்வி கேளுங்கள். ஆனால் ஒரு தலைமுறையின் தன்னம்பிக்கையை கேலி செய்யாதீர்கள்.
மேலும், பரப்பப்படும் அந்த வீடியோவை நான் எடுக்கவில்லை. அது ஊடகங்கள் எடுத்த காட்சி. நான் யாரையும் படம் எடுக்கச் சொல்லவில்லை. ஊடகங்கள் செய்தி சேகரிப்பது அவர்களின் பணி. உண்மையை அறிய விரும்பினால் அவர்களிடமே கேளுங்கள்.
இன்னொரு கேள்வி...
இன்று என்னை கேலி செய்கிற அரசியல்வாதிகள் மற்றும் அவர்களை ஆதரிப்பவர்கள் அவர்களின் சொந்த குழந்தைகள் எத்தனை பேர் அரசு பள்ளிகளில், தமிழ் வழ��யில் படிக்கிறார்கள்?
அரசு பள்ளியை நம்பாதவர்கள், அரசு பள்ளியில் படித்த ஒரு பெண்ணை கேலி செய்வது எளிது.
ஆனால் அந்த அரசு பள்ளியில் படித்த பெண் இன்று இந்த இடத்தில் நிற்பதே என் பதில்.
நாம கொண்டாடின ஒருத்தன் தப்பு பண்றப்ப, அவன நாமளே குஜிலிமஸ்து பண்றது ஒரு தனி ஜாலி தான்..
Udhay and saattai are the only persons dealing Vijay the way he deserves to be treated 🤣🤷♂️
கிட்டத்தட்ட தினமுமே இளம்பெண்கள், குழந்தைகள் சடலங்களாக மீட்கப்படும் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது!
ஜஸ்ட், சில மாதங்கள் முன்புவரை சட்டம் ஒழுங்கு செத்துப் போய்விட்டது, பெண்���ள் நடமாட முடியவில்லை, குழந்தைகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லை என்றெல்லாம் ரைட்டப் எழுதிட்டு இருந்தவர்கள், யூ டியூப் வீடியோ போட்டவர்கள் எல்லாம் இப்போது எங்கே?