அமைதி கனத்து காலம் இடறி விழ எத்தனிக்கும்போதெல்லாம், ஏதேனும் ஒரு குரல் இழுத்துப்பிடித்து வைக்கிறது.
முன்பொரு நூற்றாண்டில் வழி தவறி கால் போகையில் , ஒரு கிடையாட்டுக்காரியின் குரல் ட்யூலிப்ஸ் தோட்டத்துக்கு... https://t.co/D3owKMFEXh
Good morning
உடல் நலமில்லை
மதியம் வரை தூங்கிவிட்டவன்
அறையில் நிரம்பியிருந்த
பிரகாசமான வெய்யிலில்
கண்கள் கூச எழுந்துகொண்டான்.
அவ்வளவு தாமதமான விழிப்பு
அவனை சோர்வடையச் செய்தது
யாரும் காலிங் பெல்லை அழுத்தவில்லை... https://t.co/gL2DYKS0Pu