தொழிலதிபர் ஜெம் வீரமணி அவர்களுடன் ஆட்சியாளர்கள்,
திரைபிரலங்கள்,
அரசியல் தலைவர்கள்,
அரசியல் கட்சிகள் அனைவரும் இனக்கமாக இருந்தனார்,தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டனார்.
ஜெம்.வீரமணி அவர்கள் காமத்தால் மதியிழந்த போது அதனை பயன்படுத்தி பொருளாதார சுரண்டுதலில் ஈடுப்பட்டவர்கள் தான் வன்முறையாளர்கள்,காவல்துறையை வன்முறையாளர்களாக சித்தரித்துவிட்டு,அரசியல் கட்சிகள் ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைக்கின்றனார்.80 ஆண்ட தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் யாரும் பரிசுத்தமானவர்கள் கிடையாது,அனைவரும் வன்முறையாளர்களே !
ஜென்.வீரமணி மீதான வழக்கை காவல்துறை அலுவல் ரீதியாக முடித்து வைக்கப்பட்டதாக 12.2.2026 அன்று புகார்தாரர்க்கு கடிதம் மூலம் தெரிவிக்கின்றனார்.
ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமல் காவல் துறை தனித்துவத்துடன் செயல்பட முடியாது.
ஆட்சி மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களை விமர்சிக்கின்றனார்...
அரசியல் பேசுவோம்.....
ஜெம்.வீரமணி தொடர்பான வழக்கில் தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களை விமர்சிக்கும் கம்யூனிஸ்ட் பெ.சண்முகம் அவர்கள் யோக்கிமானவான என்று கேட்டால் அக்மார்க் ஆயோக்கியான் !
நடிகர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றது 10.5.2026.
ஜெம் வீரமணி வழக்கை முடித்து வைக்க காவல்துறை நீதிமன்றத்தை அனுகிய நாள் 19.6.2026 வழக்கு எண்.Crl.MP.No.869/2026.
தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் தலைமையிலான ஆட்சியாளர்கள் அரசு வழக்கறிகளை நியமான செய்ய இரண்டு மாதம் எடுத்துக் கொண்டது.
நீதிமன்ற அலுவல் நடைமுறைக்கு பின்பு 27.08.2026 காவல் துறை நடவடிக்கை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
ஜெம்.வீரமணிக்கு ஏதிரான வழக்கை காவல் துறை முடித்து வைக்க கொள்கை முடிவு எந்த தேதியில் எடுக்கப்பட்டது என்பது காவல்துறை அறிந்த உண்மை ?
உண்மை இவ்வாறு இருக்கையில் கம்யூனிஸ்ட்கள் தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களை விமர்சிப்பது ஏன் ?
காசு..பணம்..துட்டு..மணி..மணி.
அரசிய்ல் பேசுவோம்...
@TVKPartyHQ@rajiv_dmk@dmk_youthwing@RameshOffcl@thirumaofficial@mkstalin@INCIndia
பகுத்தறிவு பகலவன் திரு PTR.பழனிவேல் தியாகராஜன் அவர்கள் என் தந்தை பண்ணையார் என்றும் தமிழக சட்டதுறை அமைச்சர் திரு.CTR.நிர்மல் குமார் அவர்களின் தந்தை யார் என்று கேள்வி எழுப்புகிறது..
PTR.பழனிவேல் தியாகராஜன்
அவர்கள் பகுத்தறிவளார ?
அரசியல் பேசுவோம்....
@ptrmadurai@Dr_Ezhilan@iparanthamen
ராமன் பாரதியும்...
அரசியலும்...
திரு.ராமன் பாரதி என்ற பட்டியல் சமூக மாணவன் அண்ணல் அயலக உயர்கல்வி திட்டத்தின் மூலமாக மருத்துவ ஆராய்ச்சி கல்வியை பயில்கிறார்,மாணவர் கல்வி கட்டணத்தில் பிரச்சனை இல்லை,செலவினங்களை மதிப்பீடு செய்யும் போது தான் பிரச்சனை ஏற்படுகிறது.
ஆட்சியாளர்கள் கேள்வி கேட்பதை ராமன் பாரதியும் விரும்பவில்லை,அரசை விமர்சிப்பதை ஆட்சியாளர்களும் விரும்பவில்லை,இதில் அரசியல் திணிக்கப்படுவதற்கு மாணவனும் காரணமாக இருந்துவிடுகிறார்.
இந்த பிரச்சனையின் காரணமாக இனிவரும் காலத்தில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் மேலை நாடுகளில் உயர்கல்வி பயில விரும்புபவர்கள் பல்வேறு பிரச்சனைகளை ஏதிர்க்கொள்ள போகிறார்கள்.
ராமன் பாரதி அவர்கள் மருத்துவ ஆராய்ச்சி கல்வி பெற தமிழக அரசால் செலவிடப்படும் பணம் மக்கள் வரிப்பணம் தான்,ராமன் பாரதி கற்ற கல்வி நாம் நாட்டிற்கும்,தான் சார்ந்த சமூகத்திற்கும் பயன் உள்ளதாக இருக்க வேண்டும்.
திரு.ராமன் பாரதி அவர்கள் தான் கற்ற கல்வியை வணிக நோக்கத்துடன் பயன்படுத்திக் கொண்டால் நீயும் வன்முறையாளர் தான்.....
கேள்விகேட்பது எளிது,கேட்ட கேள்விக்கு பதில் அளிப்பது கடிணம்,செலவினங்கள் குறித்து கேள்வி கேட்ட காரணத்தால் தான் சார்ந்த சமூகத்தையும் ,திரு.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான ஆட்சியையும் விமர்சிப்பது வன்மம் !
அரசியல் பேசுவோம்....
@CMOTamilnadu@VanniTamizhVCK@thirumaofficial@DrSharmila15@mkstalin@rajiv_dmk@dmk_raja@DMKITwing
மனித வாழ்வியலில் சுய ஒழுக்கத்துடன்,நேர்மையாக வாழ்பவனை இந்த சமூகம் எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.
ஒருவன் நேர்மையாற்றவனாக வாழ்ந்தாலும்,பெரும்பான்மையின் அடிப்படையில் சுரண்டப்படும் பொருளாதாரம் அவனை
உயர்த்திப்பிடிக்கிறது.
ஆ.ராசா அவர்கள் ஒடுக்கப்படும் போது அம்பேத்கர் அவர்களை புரட்சியாளராக பார்த்தார்,பண்ணையாராக தன்னை கட்டமைத்துக் கொண்ட பின்பு ஈ.வெ.ராமசாமி நாயக்கரை புரட்சியாளராக சித்தரிக்கிறார்.
அரசியல் பேசுவோம்....
@AadhavArjuna@dmk_raja@VanniTamizhVCK@mkstalin@CMOTamilnadu@thirumaofficial@rajiv_dmk
இந்து மத நம்பிக்கையுடைய ஈ. வெ. இராமசாமி நாயக்கர் அவர்கள் இந்து மதத்தில் நிலவிய தீண்டாமை கொடுமையால்,காங்கிரஸ் கட்சியில் இணைந்து சீர்திருத்த கருத்துகளை முன் வைத்தார்
காங்கிரஸ் கட்சியிலும் தீண்டாமை நிலவுவதால் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி நீதிகட்சியில் இனைகிறார்.
பெரியாரை ஏற்றுக்கொண்டவர்கள்,மாற்று சமூக மக்களை கொலை செய்பவர்களையும்,வன்முறையில் ஈடுப்படுபவர்களையும், தலைவனாக கொண்டாடுகின்றனார்,மக்கள் வரிப்பணத்தை கொள்ளை அடித்தவர்களை தியாகிகளாக சித்தரிக்கின்றனார்
வன்முறையாளர்கள் தன்னை பரிசுத்தமானவர்களாக சித்தரித்து கொள்ள சமூகநீதியை போதிக்கின்றனார்.
ஈ.வெ.இராமசாமி நாயக்கர் வாழ்க !
பெரியார் வாழ்க !
அரசியல் பேசுவோம்....
முன்னால் முதல்வர் திரு.M.K.ஸ்டாலின் அவர்களை உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டத்தின் கிழ் கைது செய்து சென்னை மத்திய சிறையில் கொடுமை படுத்தியதாகவும் இதனை தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் விமர்சித்துவிட்டார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கண்ணீர் வடிகின்றனார்.
சுதந்திர இந்தியாவில் ஐனநாயகத்தின் பெயரில் மன்னராட்சியை கட்டமைத்துக் கொண்டு மக்களிடம் சாதி,மதத்தின் அடிப்படையில் வகுப்புவாரி மோதல்களை ஊக்குவித்து ,ஊழல் பணத்தில் பண்ணையார்களாக வாழ்ந்து கொண்டு சுதந்திர இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய செயல்களை சிதைத்து இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல தடையாக உள்ள நபர்களை சிறைப்படுத்த மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் MISA சட்டத்தை நடைமுறைப்படுத்தினார்.
இதன் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தான் ,மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் சுயநலம் கொண்ட பண்ணையார்கள், இவர்கள் ஜனநாயத்தை பற்றி பேச தகுதி இல்லாதவர்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கன்னியாகுமாரி மாவட்டம், மண்டைகாடு கிராமத்தில் 1982 ஆம் ஆண்டு நடைப்பெற்ற கலவரம் தொடர்பான நீதிஅரசர் வேணுகோபால் விசாரனை ஆனையத்தின் அறிக்கையை விவாதித்தால் உண்மைநிலை தெரியவரும் கம்யூனிஸ்ட் கட்சியினார் விவாதிப்பர்களா !
தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினார் எளிய தோற்றத்தில் உள்ளவர்களை தேர்தல் அரசியலில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்,ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க கூடாது பண்ணையார்களாக வாழ வேண்டும் என்று சிந்திப்பவர்கள் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள தயங்குகின்றனர்.
அரசியல் மாற்றத்தை ஏற்றுக்கொள்ள மனமில்லாத கம்யூனிஸ்ட்கள் தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களை மிரட்டுகின்றனார்.
கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களை சுய பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்....
அரசியல் பேசுவோம்....
@CMOTamilnadu@TVKHQITWingOffl@tncpim@cpimspeak@VanniTamizhVCK@dmk_youthwing@Admk_Tweets@BJP4India@INCIndia
இடஒதுக்கீட்டிற்கும் திரு.அம்பேத்கர் அவர்களுக்கும் என்ன தொடர்பு ?
ஈ.வெ.ராமசாமி நாயக்கர்,முன்னால் பிரதமர் திரு.நேரு இவர்களால் கொண்டுவரப்பட்ட சுதந்திர இந்தியாவின் முதல் சட்டத்திருத்தம் சமூகநீதியை நிலைநாட்டியதா ?
விடுதலை சிறுத்தைகள் கட்சியின், பொதுச் செயலாளர் திரு.சிந்தனைச் செல்வன் அவர்கள் அரசியல் பழக ஆசைப்படுகிறார்,இவர்களின் சிந்தனையற்ற அரசியலின் காரணமாக பகுத்தறிவு பேசும் தமிழ்நாட்டில் அம்பேத்கர் அவர்கள் தீண்டாமையின் சுவராய் சித்தரிக்கப்படுகிறார்..
இடஒதுக்கீடு அரசியலை பேசுவோம்...
@sinthanaivck@VanniTamizhVCK@thirumaofficial@CMOTamilnadu@TVKHQITWingOffl@annamalai_k@mkstalin@AdvtSudha@Admk_Tweets
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக திரு.வன்னியரசு அவர்கள் சமூகநீதி துறையின் அமைச்சராக செயல்படுவதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள தயங்குவது அரசியல்,தன் சார்ந்த கட்சி நிர்வாகிகளே விமர்சிப்பது வன்மம்...
திரு.அம்பேத்கர் அவர்கள் ஏன் ஒடுக்கப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமையை பெற்றக்கொடுக்க முயற்சித்தார் !
ஆங்கிலேயர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட இரட்டை வாக்குரிமையை திரு.காந்தி அவர்கள் ஏன் தடுத்தார் !
இதற்கு புரிதல் இல்லாதவர்கள் பேசும் அரசியல் வெட்கக்கேடனாது,கேலிக்கூத்தனாது.
இந்த சமூகம் காந்தியை போன்று வாழ வேண்டும் என்று கனவு காண்கிறது,அம்பேத்கர் போன்று வாழ வேண்டும் என்று எவனும் கனவு காண்பதில்லை.
திரு.வன்னியரசு அவர்களின் சமூகநீதி பணி தொடர வாழ்த்துக்கள்..
சமூகநீதி அரசியல் பேசுவோம்.
@VanniTamizhVCK@thirumaofficial@CMOTamilnadu@DMKITwing@Admk_Tweets@PMKAdvocateBalu@draramadoss@annamalai_k
இந்தியா சுதந்திரம் அடைந்து 80 ஆண்டுகள் கடந்துவிட்டது ,தமிழ்நாட்டில் 60 ஆண்டுகளாக திராவிட மாடல்களின் அடிப்படையில் ஆட்சி நடைப்பெற்றது.
மக்கள் தங்களின் அடிப்படை உரிமைக்காக போராடுகின்றனார்,ஆட்சியாளர்களின் சுயநலத்தால் மக்களின் அடிப்படை உரிமை காணல் நீர் போண்று சித்தரிக்கப்பட்டு விட்டது,ஆட்சி மாறினாலும் மக்களின் நிலை மாறவில்லை.
நடிகர் திரு.ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சியை கைப்பற்றி 100 நாட்கள் தான் கடந்துள்ளது.
திரு.ஜோசப் விஜய் அவர்களின் ஆட்சி சரியாக நடைப்பெறவில்லை என்று குறை கூறுபவர்கள் மனநோயாளிகள் தான் !
அரசியல் பேசுவோம்.....
@CMOTamilnadu@V_Senthilbalaji@VanniTamizhVCK@EPSTamilNadu@TVKHQITWingOffl@thirumaofficial@AadhavArjuna@annamalai_k
சென்னையில் தூய்மை பணியாளர்கள் கூலி உயர்வு ,பணி நிரந்தரம் கேட்டு போராடுகின்றனர் இவர்களின் போராட்டம் நியாயமானது !
ஆட்சியாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் சுயநலத்தால் பல்வேறு தொழிலாளர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முடியவில்லை.
தூய்மை பணியாளர்களாக ஏன் பணி தொடர வேண்டும் ,மாற்று பணியை முன்னெடுக்க அறிவுறுத்தினால் இது என் உரிமை என்று முழக்கமிடுகின்றனார்,இவர்களே குலத்தொழிலுக்கு ஏதிராக அரசியல் பேசுகின்றனர்.
அரசியலிலை பகுத்தறிவுடன் அனுகினால் ஒவ்வொருவரும் ஆண்ட பரம்ரையே,மனிதனின் பகுத்தறிவற்ற சிந்தனை பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை ஊக்குவிக்கிறது.
கால மாற்றத்தால் ஆட்சி மாற்றம் ஏற்ப்பட்டாலும் தொழிலாளர்களின் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
தூய்மை பணியாளர்களின் போராட்டத்தை பயன்படுத்தி ஒரு சிலர் அரசியல் பழகுகின்றனார்,அரசியல் புரிதல் இல்லையென்றால் தூய்மை பணியாளர்களும் வன்முறையாளர்களாக சித்தரிக்கப்படுவர்கள்...
அரசியல் பேசுவோம்....
@VanniTamizhVCK@thirumaofficial@CMOTamilnadu@TVKHQITWingOffl