@ssuba_18 அது நீங்க ரகசியமா ரசிக்கரதால...
சிங்கத்தோடா கர்ஜனை 8கிம் தானாம் ஆனா சில பூச்சியினங்கள் மனசுனுங்க கேக்கற சக்திக்கு மீறி கத்துமாம்...
எங்கள சிங்கமா சொல்லல
பெண்களை பூச்சியாவும் சொல்லல.. ஒரு உதாரணத்திற்கு சுபா...
ஒவ்வொரு பெண்ணும், தன்னிடம் மட்டுமே உண்மையாக இருந்து, மற்ற பெண்களின் பின்னால் செல்லாமல், அவர்களிடம் அளவுக்கு மீறி கவனம் செலுத்தாமல் இருக்கும் ஆணை விரும்புவாள் 😌