ஊழல் இவருக்கு தெரியாம நடக்குற மாதிரியும், இவரு நல்லவர்னு காட்டிக்க ஒரு அறிக்கை, நாடக கம்பெனியா டா நடத்துரிங்க
எச்சரிக்கை விடுறது இருக்கட்டும் பண்ண ஊழல்க்கு என்ன நடவடிக்கை எடுக்க போறிங்க CM சார் ???
#ஊழல்சக்தி_தவெக
" எங்க மெயின் எதிரி தவெக.. பெரம்பூரை சிங்கப்பூரா மாத்தட்டும்.. மகிழ்ச்சி தான்.. அவர் திறந்து வைத்திருக்கிற ஆஃபீஸ் யார் கட்டுனது.. ? பெரம்பூரை சுத்தி பாத்தா தான் தெரியும் நாங்க என்ன பண்ணிருக்கோம்னு.." - ஆர்.எஸ்.பாரதி
திமுக காரன் கிட்ட விளையாடுனா வேற மாதிரி பேசுவோம்.. என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூருக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை..
#Alandur | #DMK | #RSBharathi | #PolimerNews