ஜெயங்கொண்டம் அரசு மேல்நிலைப்பள்ளி, விலங்கியல் ஆசிரியர், மதிப்பிற்குரிய சௌந்தர பாண்டியன் அவர்களுக்கு, தமிழக அரசின் #அறிவுசுடர்விருது
மாவட்ட ஆட்சியர் அவர்களால் வழங்கி கௌரவிக்கப்பட்டது ...அருகில் எங்களது தொகுதி நிரந்தர சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு க.சொ.கா கண்ணன் அவர்கள்...
ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி ...
இளைய மக்கள் தொண்டர் ...
திராவிட சுடர் ...
திரு.க.சொ.க.கண்ணன் https://t.co/8hxiYEQAhA,MLA அவர்களுக்கு ...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 🌹🌷💐