@News18TamilNadu இந்த மாதிரி ஆணவமா பேசி விருதுநகர் மாவட்ட மக்கள் வேலை இல்லாம சோதுக்கு நடு தெருவில் நிக்கிறாங்க.இவங்க ரொம்ப ஆணவமா பேசி மாவட்ட மக்கள் தெருவில் நிப்பாட்டிட்டாங்க. பட்டாசு ஆலை யாரோ ஒருத்தவங்க பேச்சை கேட்டுட்டு நாசமா ஆகுறாங்க.Vote கேட்கும் போது பட்டாசை பாதுகாப்போம் இப்போ ஒழிப்போம்
#JustNow || தூத்துக்குடியில் லாக்கப் டெத்? - காவல் நிலையத்தில் வைத்து போலீசார் 3 பேர் சேர்ந்து தன்னை அடித்ததாக உயிரிழந்த அருணாச்சலம் பரபரப்பு மரண வாக்குமூலம்..
#Thoothukudi | #Police | #LockupDeath | #PolimerNews
பணம் கொடுத்தால் மின் வாரியத்தில் அரசு வேலை என வந்துள்ள செய்தி…
AE பணிக்கு 10 லட்சமாம்….
அடடே…. இது என்னங்க சார் வித்தியாசமான தூய சக்தியா இருக்கு @CTR_Nirmalkumar ?
இது தான் நீங்க ஊழலை ஒழிச்ச லட்சணமா @actorvijay?
#பொய்க்கால்_குதிரை_அரசு
"கொள்ளையோ கொள்ளை, அரசு சொன்ன மாதிரி எங்க நடக்குறாங்க..
அந்த நெம்பர் கொடுங்க போன் பண்றேன்” - விவசாய நிலத்தில் மணல் எடுக்க அனுமதிக்க தாசில்தார் லஞ்சம் கேட்பதாக விவசாயி ஆவேசம்
#Ramanathapuram | #Farmer | #Bribery
செங்கல்பட்டு மாவட்டத்தில் த.வெ.க நிர்வாகி லஞ்சம் வாங்கும் தூய காட்சி !
தூயசக்தி முதல்வர் கண்ணில் பட்டால் விடவே மாட்டார் .
தொடவும் மாட்டேன்
தொடவும் விட மாட்டேன்
தொட்டவனையும் விடமாட்டேன் .
என்ன பண்ணுவீங்கன்னு இப்ப நாங்க பாக்கனும் மு தல்வரே …
@TVKVijayHQ
விஜய் ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி வரும் நிலையில், மாம்பாக்கம் தவெக ஊராட்சி மன்ற தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரல்.
தங்கப் பிள்ளைகளுக்கான அன்பு பேச்சுல மட்டும் தானா?
"தாய் மாமன் என்றால் தோளில் தூக்கணும்...
தடியால் துரத்தணும்னு எந்த அகராதியில் இருக்கு? 🤷♂️
#Tvk#Ntk#Seeman