தமிழினம் தன்னை மறந்து,
தன் அன்னை மொழியை, அழகிய பண்பாட்டை, உயர்��்த நாகரீகத்தைப் பற்றியெல்லாம் எண்ணாத காலம். தாய்மொழியில் பேசுவது, எழுதுவது இழிவு எண்ணினர் தமிழர்கள்.
தனித்தமிழ் இயக்கம் அமைத்து தமிழை காத்தவர் ஐயா மறைமலையடிகளார் 150 ஆம் ஆண்டு பிறந்தநாளில் புகழ் வணக்கம் போற்றுவோம்!
9 ஆண்டுகள் முதலமைச்சர்,
முந்தைய ஆட்சியில் மூடப்பட்ட 6000 அரசுப் பள்ளிகளை திறந்ததோடு, மேலும் 12,000 புதிய அரசுப் பள்ளிகளை திறந்து
எழுத்தறிவித்த இறைவன்.
8 பெரிய நீர்த்தேக்கங்கள் கட்டிய வேளாண்மை செழிக்க வழிகாட்டியவர்.
ஐயா.காமராசர் 123 ஆம் ஆண்டு பிறந்தநாள் புகழ் போற்றுவோம்!
கத்தார் மேனாள் அமீர். சேக் அகமது பின் கலீபா அல் தானி அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
Our heartfelt condolences and prayer are with the Emir. Tamim Bin Hamad Bin Khalifa Al Thani Family, the leadership, and the people of the State of Qatar during this time of grief.
@stp_qatar
தமிழினத்தின் பெரியார் தாத்தா #இரட்டைமலை_சீனிவாசன் சமூக சீர்திருத்த செயல்பாட்டாளர், வழக்குரைஞர். ஆதித்தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்தவர்.
இன்று தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 167 ஆம் ஆண்டு பிற���்தநாளில் @stp_qatar சார்பாக அவரது பெரும்புகழ் போற்றுவோம்...!
@stp_valaikuda
நாம்தமிழர் கொடியை அவமதித்த தவெகவை சார்ந்தவர்கள்
நாம்தமிழர் கட்சியிடம் மன்னிப்பு கேட்டு இனி எந்தக் கட்சிக் கொடியையும் அவமதிக்க மாட்டோம் என உறுதியளித்துள்ளனர். !
மக்களுக்காக இப்படி உழைக்கும்
ஒரு தலைவன் நூற்றாண்டில்
தமிழ்நாட்டில் அண்ணன் ஒருவனே 💛❤
இந்த முகத்தை பார்க்கும் போது கண்களில் கண்ணீர் கசிகிற��ு அண்ணே Love you 😍
விஜய்யின் கொள்கையற்ற அரசிய��ையும் சுயநலத்தையும் தொடர்ந்து பேசியதற்காக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் அவர்களின் வாகனத்தை தாக்கிய தற்குறி கும்பல் !
தமிழ்நாட்டின் மிக இழிவான ஒரு அரசியல் கட்சியாக தவெக மாறி நிற்கிறது .
மாற்றத்தை விரும்பும்
மக்களின் மாநாடு
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
#வெல்லட்டும்_மக்களின்மாநாடு
நிதி அளிக்க👇
https://t.co/oXPUtu9pHv
ஆலம்பட்டிபுதூர் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை
மாசி 09 சனிக்கிழமை |
21-02-2026 | திருச்சி
கேரளாவிலிருந்து மீன் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த பொது மக்கள்..
திருட்டு திர��விட மாடல் ஆட்சியில் தொடரும் கேரளாவின் அடாவடித்தனம் 😡🤬
உரிமைக்காகப் போராடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது அடக்குமுறையை ஏவும் கொடுங்கோன்மையைக் கைவிட்டு, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை
திமுக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்!
@CMOTamilnadu@mkstalin
மாதாந்திர உதவித்தொகை உயர்வு, அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பார்வை மாற்றுத்திறனாளி பெருமக்களின் நீண்டநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற மறுப்பது மனவேதனை அளிக்கிறது. தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வை மாற்றுத்திறனாளிகளை வீதியில் இறங்கிப் போராடும் நிலைக்குத் தள்ளியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது.
பார்வை மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகள் தங்களின் அடிப்படை உரிமைகளைக் கேட்டு அரசுக்கு பல ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்தும், தொடர்ச்சியாகப் போராட்���ங்கள் முன்னெடுத்தும் கூட கடந்த அதிமுக அரசு கண்டுகொள்ளாமல் காலங்கடத்தியது போல, தற்போதைய திமுக அரசும் தொடர்ந்து ஏமாற்றி வருவதுடன் கடந்த ஒரு வார காலமாக உரிமை கேட்டுப் போராடிய பார்வை மாற்றுத்திறனாளிகள் மீது சிறிதும் மனச்சான்று இன்றி காவல் துறையை ஏவி, தாக்குதல் நடத்தி திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும்.
கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாற்றுத்திறனாளிகளின் கோரிக்��ைகள் விரைந்து நிறைவேற்றப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் அறிவித்த நிலையில் இதுவரையில் அவர்களின் கோரிக்கைகள் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில���லை என்பது மாற்றுத்திறனாளி மக்களுக்குச் செய்கின்ற பச்சைத்துரோகமாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக..
அண்டை மாநிலமான ஆந்திராவில் வழங்குவது போன்று மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை மாதம் ரூ.5000 மாக உயர்த்தி வழங்க வேண்டும்.
பார்வை மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு சிறப்பு தேர்வு மூலம் அரசு வேலை வழங்க வேண்டும். தேர்ச்சி மதிப்பெண்களாக 40% மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும்.
���பட்டம் பெற்ற பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிகள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகளில் (பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 1% உட்பட) மாற்றுத்திறனாளிகளுக்கு
5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பதவி உயர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு
4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகளுக்கு ��ராய்ச்சி படிப்பு வரை கல்வி மற்றும் தேர்வு
கட்டணத்திலிருந்து முழுமையான விலக்கு அளிக்க வேண்டும்.
பெருமழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பு விடுமுறை அளிக்க வேண்டும்.
இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீடு கட்டவும், சிறு தொழில் தொடங்கவும் அரசு சார்பில் மானியத்துடன் கூடிய வட்டியில்லாக் க���ன் வழங்க வேண்டும்.
என்பது உள்ளிட்ட அனைத்து நியாயமான கோரிக்கைகளையும், தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தந்து, அனைவரையும் போலவே பார்வை மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளும் தன்மானத்துடன், சமத்துவமாக, நல்வாழ்வு வாழ்வதை உறுதி செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
#விஜய் கட்சி ஆரம்பித்தபோது #NTK கட்சியில் பயணம் செய்த எனது நண்பர்கள் 10 பேரில் மூன்று பேர் விஜய் பக்கம் திரும்பினார்கள் நான் பதிவுகள் போட்டு போட்டு அவர்களைஎன் பக்கம் திருப்பி உள்ளேன் இதை நான் செய்யாமல் இருந்தால் விஜய் மனித புனிதராக அவர்கள் பார்வையில் மாறி இருப்பார்
@SaalanPaari
மாற்றத்தை விரும்பும்
மக்களின் மாநாடு
இது நம் இனத்தின் திருவிழா!
எல்லோரும் கூடுவோம்!
#வெல்லட்டும்_மக்களின்மாநாடு
நிதி அளிக்க👇
https://t.co/oXPUtu9pHv
ஆலம்பட்டிபுதூர் திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை
��ாசி 09 சனிக்கிழமை |
21-02-2026 | திருச்சி
5 மாத கர்ப்பிணியாக தனக்கு பிறக்க போகும் குழந்தையின் எதிர்காலத்திற்காக களம் காணும் பாபநாசம் வேட்பாளர் தங்கை
அனீஸ் பாத்திமா ❤️
#NTKfor2026#NTK4Tamilnadu@Seeman4TN
சீமான் "அதிகாரத்திற்கு வர நினைப்பது இதற்குதாண்டா..."
எண்ணூர் கோரமண்டல் நிறுவனத்தில் நச்சுப்புகை வெளியேற்றத்தால், பாதிக்கப்பட்ட மக்கள் நடத்திய அறப்போராட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முழக்கம்..
@Seeman4TN@NaamTamilarOrg#Ennore_GasLeak | #Seeman | #NTK