@ICICIBank_Care I am trying to connect your fastag customer care no since 2 hours but no response. May I know the email ID of fastag customer care to solve my issue?
@mkstalin Sir. நீங்கள் உங்களோடு நீண்ட காலம் பயணம் செய்யும் VCK வை அதிக தொகுதிகள் ஒதுக்குவது மூலம் அவர் கட்சிக்கும் அவர் சார்ந்த தொண்டர்களுக்கும் நீங்கள் செய்யும் மரியாதை. தவறும் பட்சதில் அவர் சார்ந்த தொண்டர்கள் வெறுப்பை பெற நேரிடும்.
@thirumaofficial
@mkstalin@Udhaystalin@thirumaofficial
DMK. தொகுதி பங்கீடு விஷயத்தில் VCK விற்கு இரட்டை இலக்கத்தில் தொகுதி வழங்கவில்லை எனில் இது திமுகவிற்கு ஓர் பின்னடைவாகவே இருக்கும்..
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்யாது திமுக என நம்புகிறேன்..
@mkstalin ஐயா உங்களின் நீண்டகால தோழமைக் கட்சிகளின் தொகுதிகளை குறைத்து சந்தர்ப்பவாத கூட்டணி வைப்போருக்கு அதிக தொகுதி ஒதுக்கும் பட்சத்தில் உங்கள் கூட்டணியில் நீங்களே கீறல் போடும் செயல் ஆகும் . தங்களுக்கு தெரியாத அரசியல் இல்லை . என்னுடைய கருத்து இது.
@RenaultIndia I am disappointed that you released only petrol version not diesal. May I know when will I get diesal version? I hope most of Duster lovers will expect the same.. But really competitive design
@RahulGandhi Sir Please don't Evan think to have an Alliance with TVK in Tamil Nadu. Congress has history which should not be affected by this action. Any political reasons don't compromise the dignity of congress