விஜயபாஸ்கர்கள் மீது வழக்கு இருந்தா கடைசி 5 வருசமா ஆட்சியில தான உங்கப்பன் இருந்தான் , வழக்குகளை விரைவா முடிச்சு தண்டனை வாங்கிதர வேண்டிதான ?
தேர்தலில் நின்று மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நபர்களை தான் தவெக ஏற்று கொண்டுள்ளது , அவர்கள் ஸ்டாலின் மாதிரி மக்களால் நிராகரிக்கப்படவில்லை.
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
ஆணவத்துக்கும், Ultra Confidence க்கும், ரொம்ப சின்ன இடைவெளி தான்
மக்களுக்கு ஆணவம் புடிக்காது
ஆனா Confidentஆ இருக்கவங்களை ரொம்பவே படிக்கும்
Vijay, Perfectly balanced that meter throughout his Campaign
எது இலக்கு
எங்க குறி
எப்படி வைக்கணும்
னு கட்சிதமா தட்டி தூக்கிருக்காப்ள 👍
என் குழந்தைக்கு மருத்துவர் மாத்திரை கொடுத்தார் ஒரு மாத்திரையை நான்கா
உடச்சி குடுக்க சொன்னாரு
என் குழந்தைக்கு
குடுத்துருக்கேன்
திமுகவினர் செய்வது
தேவையற்ற வேலை
/
மக்கள் பதில் சொல்ல ஆரம்பித்துவிட்டனர் திமுகவுக்கு
ஏற்கனவே திமுக ஆட்சில பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு இல்லைனு தான் கொளத்தூர்லையே கூப்புல ஒக்கார வச்சி இருக்காங்க.
இப்போ பல்லவி அக்காவை அசிங்க படுத்துறோம்னு இவங்க பண்ண வேலை திமுகவுக்கு பெண்கள் மத்தில பெரிய அளவுல பின்னடைவு ஏற்படுத்தி இருக்கு. 👌
மூச்சுவிடக்கூட Script-ஐ நம்பி வாழும் இந்த ஸ்க்ரிப்ட்நிதி ஆட்சியைப் பிடிக்க மறைமுகமாகத் திட்டமிட்டுத் தொட்ட கதையும் தொடமுயன்று தோற்ற கதையும் அம்பலமாகுமோ என்று பதறுகிறார்.
உளறல்நிதியின் மற்றொரு நாள். மற்றுமொரு உளறல்.
ஆட்சியில் இருக்கும்போது அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களையும், ஆட்சி பறிபோன பிறகு ம.தி.மு.க எம்.எல்.ஏ.க்களையும் விழுங்கி ஏப்பம் விட்ட ஒவ்வாமைநிதிக்கு, தானாக ராஜினாமா செய்யும் எம்.எல்.ஏ.க்களைப் பார்த்து தாங்கள் செய்த ஒட்டகபேரம் நினைவுக்கு வந்து உறுத்துகிறதுபோலும்.
புதிதாகத் தொடங்கியுள்ள Sofa, table, chair, teapoy வியாபாரத்தை மக்களிடம் பதியவைக்கவே sofamodel என்று சொல்லிச் சொல்லிப் பார்க்கிறார். தன் வியாபாரம் செல்ஃப் எடுக்காமல் சிதறிப் பதறுகிறார். Extreme-ஆக vex ஆகி விரக்தியைக் கொட்டுகிறார்.
தீயசக்தி தி.மு.க.வின் கட்சிக்காரர்களும் திருட்டு மாடல் ஆட்சியின் முன்னாள் அமைச்சர்களும் அபார சுருட்டல்களில் சிக்கி வருவதால், தாங்கள் கண்டபடி purchase செய்த funds எல்லாம் மாட்டிக்கொள்ளும் அபாயம் இருப்பதால் அலறுகிறார்.

பற்பல லிங்கங்களையும்
பல்வேறு செல்வங்களையும் vending machine-ல் போட்டு வெளுத்த தி.மு.க.வை, மக்கள் எதிர்வரும் இடைத்தேர்தலில் மட்டுமல்ல இனி வரும் தேர்தல்கள் அனைத்திலும் வெளுவெளுவென வெளுக்கப் போவது உறுதி.