தே.மு.தி.க தலைவர், கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களின் 2- ஆம் ஆண்டு நினைவு நா���ையொட்டி அவரது நினைவிடத்தில் மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு @Udhaystalin அவர்கள் மரியாதைச் செலுத்தினார்.
#DyCMUdhay
Birthday greetings to Congress Parliamentary Party Chairperson Tmt. Sonia Gandhi. Her life reflects sacrifice, a selfless public journey, and a steady resolve to uphold secularism and constitutional values.
May her principled path and guidance continue to strengthen our collective efforts for a progressive and inclusive #INDIA.
@INCIndia
அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை நிலைநாட்டிட, சுயமரியாதையைப் பாதுகாத்திட இந்த மனித உரிமைகள் நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
- மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள்
#HumanRights#DMK4TN
ஜாதி–மத பேதமில்லா தமிழ்நாட்டில் மத���் கலவரம், பிரிவினைவாதம் தூண்டி ஓட்டு பெறலாம் என்ற எண்ணமே மிகப் பெரிய முட்டாள்தனம். தமிழர்கள் ஒருபோதும் அதற்கு தலைகுனிய மாட்டார்கள்.
சொல்வதை செய்யும் எடப்பாடி - TVK விஜய் எங்கே ?
@mkstalin @Udhaystalin @TRBRajaa @DMKITwing
#Thirupparankundram
#StandWithMKSSaveTN