@PttvNewsX தேசிய கூட்டமைப்பு த.வெ.க தலைமையின் கீழ் உருவாக்க.ராகுல் இல்லை பிரதமர் விஜய் என்ற பரப்புரை ஆரம்பித்து உள்ளார்கள்.வட இந்தியாவில் விஜய் ரீலீகள் .ராகுல் பாவம்
@sumanthraman Now also.Double decker flight operated from Bangalore to Dubai.People are travelling to Bangalore for this flight.The industry Minister search in the web & what are major airlines avoid Chennai airport
@omjasvinMD Now Parandur Airport dropped plan & chennai won't affect by the flood as it was pervious years& all the flood water won't enter Chennai & then
@PttvNewsX த.வெ.க தான் முதலில் தகாத வார்த்தை கூறியது.இதற்கு யாரும் சும்மா இருக்க மாட்டார்கள்.மருமகன் என்று சொன்னால் என்ன தப்பு? த.வெ.க அமைச்சர்கள் ஒரு கலாட்டா செய்ய வேண்டும் நோக்கில் சபாநாயகர் தூணையோடு செய்வது வேதனை.த.வெ.கவும் நாலாம்தர நிலைப்பாட்டை எடுப்பது கேவலம்
@jayaraman418 சபாநாயகர் கண் அசைவு என்ன காரணம் தெரியவில்லை.நேரயலையில் பார்க்கிறோம்.இவர் கண் அடைந்தவுடன் ஆதல்+ த.வெ.க அமைச்சர்கள் திமுகவை பற்றி ஆக்ரோஷமாக பேசுகிறார்கள்.இது ஏதோ ஒரு கலகத்தை உண்டு பண்ணும்.மேலும் சட்டசபை காலம் கடந்து நடத்துவதற்கு எதற்காக? புரியவில்லை.