மருத்துவமனை சென்றால் மருத்துவர் இல்லை
பேருந்து நிலையம் சென்றால் பேருந்து இல்��ை
பள்ளிக்கூடம் சென்றால் கழிவறை இல்லை
இதுவா நீங்கள் சொன்ன மாற்றம் @CMOTamilNadu
#பொய்க்கால்_குதிரை_அரசு
மின்வாரியத்தில் கானாமல் போன Hard Discகளில் செந்தில்பாலாஜி தொடர்பான ஊழல்கள் இருந்ததாக ஒரு வாடகை வாயன் கூவினான்.ஆனால் அவனுக்கு நெருக்கமான Hinduவின் greatest of all time reporter s.vijayakumar, Hard discகளில் ஊழல் விஷயங்கள் ஏதுமில்லை என எழுதியுள்ளார். யாரும் ஊழல்களை Hard Discகளில் தகவல் பதிவு செய்வதில்லை.ரசீது இல்லாமல் செய்வது தான் ஊழல். வாடகை வாயன் ஒரு பத்திரிக்கையாளனாக இருந்தால் தெரியும்.காயிலாங்கடை மேட்டரை ஊழல் என பதிவு செய்யமாட்டான்! நேற்று எடப்பாடி வாழ்க இன்று எடப்பாடி ஒழிக! விஜய்ஆட்சியை எச்சரிக்கிறேன் இது நேற்று! விஜய் ஆட்சியை வீழ்த்த எடப்பாடி சதி செய்கிறார் இது இன்று.���த்திரிக்கையாளர்களை சிறைக்கு அனுப்பும் விஜய் வாடகை வாயனுக்கு நல்ல அமவுன்ட் கட்டிங்க் கொடுக்கிறார்!
🐿️ போதைப் பொருள் கடத்தல்
🐿️ லாட்டரி மோசடி
🐿️ 7.2 கோடி சட்டவிரோதமாக லாபம் ஈட்டியது
🐿️ கோடி பணத்தை மறைக்க போலி சொத்து தயாரித்தது
🐿️ 5 குற்றவியல் வழக்குகள் உள்ளவர்கள்
🐿️ ஆற்று மணல் குவாரி முறைகேடு செய்தது
இவ்வளவு சக்தியையும் கூட வச்சுக்கிட்டு தான் நீ தூய சக்தினு சொன்னியானே
தவெக ஆட்சியில் தினந்தோறும் படுகொலைகள், பாலியல் வன்முறைகள் என தமிழ்நாடு முழுவதும் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.
இது குறித்து சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
Dear திமுக , @mkstalin@Udhaystalin@DMKITwing
வரக்கூடிய உள்ளாட்சி, இடைத்தேர்தலுக்காக வேண்டும் என்றே மின்சாரத்தை துண்டித்து திமுக மீது பழி போட்டு ஆதாயம் தேட பார்க்கிறது தவெக என்று ஒரு அறிக்கை அ��்லது Press Meet போட்டு சொல்லிவிடுங்கள். இல்லையென்றால் திமுக விற்கு தான் பாதிப்பு அதிகம் ஏற்படும்.
#GenZDMK #TVKVijayFails #PowerCut #DMK
அசிங்கமா போச்சு குமாரு, மீடியா எல்லாம் உண்மையை பேச ஆரம்பிச்சிட்டாங்க, அரசு கேபிள் தூக்கியும் அடங்கல...அந்த டிவி சேனல் ஆபீஸ்க்கு போற பியூஸ் கேரியரை பிடுங்கி விடுயா.....
விஜய் ஆட்சியில் விஜய் கட்சிக்காரர்களால் எத்தகைய குற்றச் செயல்கள் நடக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் ஸ்ரீவைகுண்டம் சம்பவம். உண்மையான குற்றவாளி யார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணே சொல்கிறார். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் விஜய் எடுக்கவில்லை.
இதை வைத்துப் பார்க்கும் போது, ‘சிங்கப் பெண் படை’ என்பதே கண்துடைப்பு படையாகத் தான் இருக்கப்போகிறது.
#முரசொலி
தப்புக் கணக்கு போட வேண்டாம்!
தவெக அரசு தனது Abusive Warriors குண்டர்களுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டும், வெற்று PR Stuntகளை வைத்துக்கொண்டும் மக்களைத் தொடர்ந்து ஏமாற்றலாம் என்று தப்புக் கணக்கு போட வேண்டாம். தமிழ்நாட்டு மக்கள் முட்டாள்கள் அல்ல!
- த.வெ.க.வின் ஒரு மாதகால அவல ஆட்சியை சுட்டிக்காட்டி, தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி விமர்சனம்!
#DMK #DMKITWing #TVKFails #CMVijayFails #Tamilnadu #KalaignarSeithigal
கட்சி மீட்டிங்க்னு கூப்டு போய் Cool drinks மது கொடுத்து கற்பழிச்ச பொண்ணு எல்லா சேனல்யும் பேட்டி கொடுத்து நியாயம் கேட்டு அழுவுதுடா
இவனுங்க தான் தூக்கி நிறுத்த போறாங்களாம் பெண்கள் பொதுகாப்பை
என்ன IUML #Sofaபாய்??
ஓட்டு கேட்கும்போது திமுக கொடி ,
வாங்கிய ஓட்டு மொத்தமும் திமுக ஓட்டு ,
சாரி.. ஒவ்வொரு ஊரிலும் உள்ள அந்த 8 பழைய IUML நிர்வாகிகள் ஓட்டு தவிர .
எல்லாமே மொத்தமா திமுக ஓட்டு,
நன்றி சொல்ல��ம்போது மட்டும் இந்த நடிகன் கட்சியின் கொடி .,
Mark My Words ,
இப்ப இல்ல டா ..!
உங்களை 100 வருசம் ஆனாலும் தமிழ்நாட்டு மக்களும் , அந்த ��ொகுதி மக்களும் மன்னிக்கவே மாட்டார்கள் ,
நீங்க செய்வது
இசுலாமியர்களுக்கு அல்ல.,
திமுகவுக்கு அல்ல..
தமிழ்நாட்டு மக்களுக்கே ஆன பெரும் துரோகம் ,
என்றாவது ஒருநாள் இதை அறுவடை செய்தே திருவீர்கள் .,
காத்திருப்போம் ,
காலம் பதில் சொல்லும் ,
ஃப்யூஸ் கேரியர் திருட்டு கேஸ்...
நீதிபதி :- தமிழ்நாட்டோட மின்சாரத்தேவை எவ்வளவு!?
அணில் வக்கீல் :- 20000 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி :- மின் உள்பத்தி அளவீடு எவ்வளவு! ?
அணில் வக்கீல் :- 20000 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி :- கோடைகால மின்சாரத்தின் கூடுதல் தேவை எவ்வளவு! ?
அணில் வக்கீல் :- 21867 மெகாவாட் யுவர் ஆனர்.
நீதிபதி : - கோடைகால அதிகப்��டி தேவையான 1867 மெகாவாட் மின்சாரத்துக்கு, நீங்கள் என்ன செய்துள்ளீர்கள்!? எத்தனை தனியார் நிறுவனங்களிடமிருந்து, அதிகப்படியான மின்சாரத்தை விலைக்கு வாங்கினீர்கள்...!?
அணில் வக்கீல் :- அப்படி எதுவும் வாங்கவில்லை யுவர் ஆனர். இருக்கிற 20000 மெகாவாட்லயே சப்ளையை வழங்கிட்டுருக்கோம்.
நீதிபதி :- அதிகப்படி தேவையை சரிசெய்யாமல் எப்படி தடையற்ற மின்சாரத்தை வழங்கமுடியும்...,?
அணில் வக்கீல் :- அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்துகொண்டிருக்கின்றன யுவர் ஆனர்.
நீதிபதி :- நீங்க எப்போ பேசிமுடிச்சி மக்களுக்கு மின்சாரம் தரப்போறீங்க! ?
பற்றாக்குறையை சரிசெய்ய எந்த வேலையும் செய்யாமல், மின்சாரத்துறை ஊழியர்களை குறைசொல்லிட்டு, ஊழியர்களின் வீட்டுக்குப்போய் பொதுமக்களை போ��ாட தூண்டிவிட்டிட்டு, டிரான்ஸ்ஃபார்மரோட ப்ரீத்திங் லெவல் திணறிம்போது ஊழியர்கள் மின்சாரத்தை தடைசெய்யறதை குறைசொல்லிட்டு, ட்ரான்ஸ்பார்மரை ஆஃப் பண்ணலேன்னா வெடிச்சிரும்னு ஊழியர்கள் சொல்றதை கேட்காமல், கமர்ஷியல் கனெக்சனோட அலாக்கேஷனுக்கு மீறி மின் உபயோகம் செய்கிறவங்களோட அப்பார்ட்மென்ட்களில் ஃப்யூஸை புடுங்குற ஊழியர்கள்மேல திருட்டுப்பட்டம் கட்டிவிட்டு, எதுவுமே செய்யாம சேர்ல ஒக்காந்திருக்குற ஆட்சியாளர்களுக்கு வக்காலத்து வாங்க வந்திருக்கீங்க..!
அப்படித்தானே....!?
அணில் வக்கீல் : - நோ..யுவர் ஆனார். யெஸ் யுவர்ரானர். 😭
நீதிபதி :- மின்சார ஒப்பந்தங்களெல்லாம் டாக்குமென்ட் பேப்பர்லதானே கையெழுத்துவாங்கி ஃபைல் பண்றீங்க...!? அப்புறமெப்படி சிடில இருக்கற டாக்குமென்ட்ஸை திருடிட்டாங்கன்னு ஒரு வழக்கு போட்ருக்கீங்க...!?
அணில் வக்கீல் :- இதை எங்க ரூட் மாஃபியா யோசிக்கல��� யுவர் ஆனர்...😭
...............
புகச்சோவ் புகச்சோவ்
💥 திமுகவின் செய்தி தொடர்பாளர்/ வழக்கறிஞர் @saravofcl அவர்கள் விடுத்த லீகல் வக்கீல் நோட்டீஸ்
💥 பல்லவி MLA உடனான பேட்டியை உடனடியாக டெலீட் செய்த கலாட்டா மீடியா
💥 தனது பேட்டியை டெலீட் செய்தும் மௌனம் காக்கும் பல்லவி MLA
காரணம் இதுதான் என புட்டு புட்டு வைத்த @U2Brutus_off
மைனர் அவர்கள் 🔥 🔥
#மடக்குஊதி_பரிதாபங்கள்
#TVKians
#TVKVijayFails
சமூக வலைத்தளங்களில் (X, Instagram, Facebook) இது நேர்மறையாகவும், சில இடங்களில் விமர்சனத்துடனும் (எ.கா. ரீல்ஸ், இளம் வயது அமைச்சர் என்று) பரவுகிறது. சில பதிவுகள் “முதல் பயணத்திலேயே ச��தனை”, “தூத்துக்குடி உலக தரத்துக்கு உயரும்” எனப் புகழ்கின்றன.
@TamilWireLive
இது துறைமுகம் கட்டும் பணி அல்ல, கப்பல் கட்டும் தளம் (shipyard) தொடர்பானது, இது 2025 இல் ஆரம்பிக்கப்பட்டது, இது அப்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்றது. தூத்துக்குடி துறைமுகப் பகுதியுடன் இணைந்த பெரிய திட்டம். அரசு தரப்பில் தொடர்ச்சியான முயற்சியாகக் காட்டப்படுகிறது.
தவெக ஆட்சி அமைந்த ஒரு மாதத்த���ல் M Sand, P Sand, Jalli விலை திடீர்னு உயரந்துள்ளது.
உங்கள நம்பி ஓட்டு போட்ட மக்களுக்கு நாள்தோறும் ஏமாற்றத்தை தந்துட்டு இருக்கீங்களா sofa model முதல்வரே?
#TVKFails
2 முறை அமைச்சர்
5 ம���றை MLA
1 முறை அமைச்சர்
3 முறை MLA
2 முறை MLA
1 முறை MLA
வாரியத்தலைவர்
மேயர்,
துணை மேயர்,
நகராட்சி தலைவர்
ஒன்றியத் தலைவர்
கவுன்சிலர்
வார்டு மெம்பர் என பதவியில் இருந்தவர்கள்..
அதிமுக என்ற கட்சியின் மூலமாக தங்கள் வாழ்வை ஏதோவொரு வகையில் உயர்த்திக்கொண்டவர்கள் அக்கட்சியில் இருந்து தவெக-வில் இணைவது
உண்மையில் வியப்பாக உள்ளது
தெருவில் சுற்றித்திரியும் நாய்,
தனக்கு ஒரே ஒரு முறை பிஸ்கெட் வ��ங்கி போட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும்
நன்றியோடு இருக்கிறது
ஆனால்,
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு,
தங்கள் வாழ்வில் இன்று அனுபவிக்கும் அனைத்திற்கும் கிடைத்துக்
கொண்டிருக்கும் கவுரவத்திற்கும் ஏதோவொரு வகையில் முக்கிய காரணமான அதிமுக என்ற கட்சியை விட்டு அக்கட்சியின் நிர்வாகிகள் வெளியேறுவது மனிதர்கள் எந்தளவு நன்றி கெட்டவர்கள் என்பதை நிரூபிக்கிறது ..
கொள்கையில்லை,கோட்பாட��� இல்லை
அரசியல் தெளிவில்லை..எதுவுமே இல்லை