@CMOTamilNadu@CMOTamilNadu மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பகு���ியில் தொடர்ச்சியாக 2 மணி நேரமாவது மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்தடை என்பது சிரமத்திற்கு
உள்ளாக்கப்படுகிறோம்.
@CMOTamilNadu மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கம்
திண்டுக்கல் மாவட்டம் பேகம்பூர் பகுதியில் தொடர்ச்சியாக 2 மணி நேரமாவது மின் வினியோகம் தடை செய்யப்படுகிறது. குறிப��பாக இரவு நேரங்களில் மின்தடை என்பது சிரமத்திற்கு
உள்ளாக்கப்படுகிறோம்.
@CMOTamilNadu மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு வணக்கங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் மக்கள் கொரோனோ தொற்று குறித்த அச்சமின்றி சமூகவிலகலோ பணிந்தோ இல்லாமல் கவனக்குறைவாக உள்ளனர்.காவல்துறை முயன்றும் இவர்கள் தங்களது போக்கிலே உள்ளார் ஊரடங்கை இன்னும் கடுமையாக்க தாழ்மையுடன் கேட்டுக் கொள்கி��ேன்..
@CMOTamilNadu மாண்புமிகு இதய தெய்வம் அம்மா அவர்களின் வாக்கு பொய்க்காது என்பது தங்களின் மக்களாட்சி யின் மூலம் உண்மையாகி கொண்டுள்ளது.வாழ்க மாண்புமிகு முதல்வர் அவர்கள்
@VishalKOfficial உள்ளே வெளியே படத்த ஆந்திராவுல பட்டி டிங்கரிங் பார்த்து ரீமேக்கு பண்ணுணத மறுபடியும் தமிழுல கொடுத்ததும் இல்லாம உள்ளே வெளியே ஹீரோவையே வில்லானாக்கிடிங்களே சார்.........
@VishalKOfficial
உள்ளே வெளியே படத்த ஆந்திராவுல பட்டி டிங்கரிங் பார்த்து ரீமேக்கு பண்ணுணத மறுபடியும் தமிழுல கொடுத்ததும் இல்லாம உள்ளே வெளியே ஹீரோவையே வில்லானாக்கிடிங்களே சார்.........
@KasthuriShankar கஸ்தூரி அவர்களுக்கு ஒன்றாம் வகுப்பு ஆசிரியரின் தாழ்மையான வணக்கங்கள்.எங்களது போராட்டம் எங்களது உரிமைக்காக.எங்களது ஓய்வூதியத்தை நீங்கள் போராடி பெற்றுத்தந்தால் நாங்கள் போராட தேவையில்லை எனவே தாங்கள் எப்பொழுது போராட்டத்தை தொடங்குவீர்கள் என்று சொன்னால் நாங்கள் போராட்டத்தை கைவிட