A signature that once created cinematic history is now ready to write the future. ❤️✍️
Thank you, Thalapathy, for the countless unforgettable moments. Wishing you all the love in the world and a farewell worthy of a legend. 🙌🎬✨
#OneLastTime#JanaNayagan@actorvijay
இத்தனை நாள் #JanaNayagan ���ிலீஸ்க்காக காத்திருந்தோம்...
ஆனா இப்போ அந்த நாள் வரவே கூடாதுனு தோணுது. 🥹
இன்னும் விஜயோட ஒரு படம் இருக்குனு இருந்த ஆறுதல்...
அந்நாளோட முடிஞ்சிடும்.
கடைசி சீன் முடிஞ்சு, தியேட்டர்ல இருந்து வெளிய வரும்போது...
இதுதான் தளபதியின் கடைசி படம்னு நினைச்சாலே மனசு உடைஞ்சிடும்.💔🥺
Nov ennana nee @actorvijay 😭🤌❤️
நெல்சனை செருப்பால அடிக்க நம்ம யாரும் வேண்டா. அவன் சக தொலைக்காட்சி நபர்களே போதும். 😭😂
75 கால வரலாறு எல்லாம் தோண்டி எடுத்துவந்து அதுல செருப்பை முக்கி சானியா சேத்தாப்ல அடிக்குறாங்க 🤣😅
இருட்டு அறையில் உருட்டி போரட்டி அடிச்சிருக்கான்..