இளைய தளபதி விஜய் நடித்த 'உன்னை நினைத்தேன்' படத்தின் இரண்டாம் வீடியோ பாடல் 'ஊட்டிக்கு பூ எதுக்கு' வெளியிட்டார் இயக்குனர் விக்ரமன் ! 😍🔥
@actorvijay | @TVKVijayHQ
https://t.co/Fm9DfvZX6h
செஞ்சி அருகே நரிக்குறவர் குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் தொடர்பாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியருக்கு நரிக்குறவர் மக்கள் பாசிமணி மாலை அணிவித்து வரவேற்பு.
#Gingee | #Viluppuram | #Collector | #SheikAbdulRahaman
31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசு பணிக்கான ஆணையை வழங்கினார் நமது அண்ணன் @TVKVijayHQ !
இதில் 32வது ஆளான 'சாந்தி' அவர்கள் 10 லட்சம் பணத்தை மட்டும் பெற்றுக் கொண்டார் !