முதல்வரை கேவலமா திட்டுவார், மற்றவர் Death Abuse பண்ணும்போது eeee னு சிரிப்பார், தன்னை யாரவது அதை திருப்பி செய்தால் women card தூக்கிட்டு வருவார்..
This is Such a cheap behaviour!
JAILER-3 PLOT:
இவன நேரடியா சண்டைக்கு கூப்ட்டா 4 பேர கூட கூட்டிட்டு வந்து நம்மள முடிச்சு விட்ருவான்.
மெசேஜ போட்டு மேட்டருக்கு வா னு கூப்ட்டா தனியா தான் வருவான் அங்க வெச்சு இவனுக்கு பாயாசத்த போட்ற வேண்டியது தான்.
It's very clear that DMK ecosystem has started attacking #AjithKumar after Silverstone. See this guy putting too much of acting and drama as if #Deva is part of his own family. Attacking Ajith and Vijay at the same time is like digging one's own grave.