@GowriSankarD_ 😂😂😂 சிரிக்காம பேசுறீங்க பாருங்க அங்க தான் நிக்கிறீங்க 😂
நிஜா புயல்ல மக்கள் திந்தாடும்போது வேடிக்கை பார்த்தவர் தான் எடப்பாடி
13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை டிவில பார்த்தவர் தான் எடப்பாடி
பொள்ளாச்��ி வழக்கில் குற்றவாளிகளை காப்பாற்றியவர் தான் எடப்பாடி 😂😂
எச். ராஜாவின் சொந்த மாநிலம் பீஹார் இது தான் 🙏
சமஸ் இப்படி மூனு வருடதுக்கு முன்னாடி எங்கோ வடக்க ட்ரிப் போயிட்டு வந்த பிறகு தான் தமிழ்நாடு எவ்ளோ முன்னேறி இருக்குன்னு எழுதி இருந்தார்
ஆனா அதுக்கு முன்னாடி வரை தமிழ்நாடு கெட்டு குட்டிச் சுவரா இருந்துச்சுன்னு பார்டர தாண்டாம எழுதியதும் அதே கைகள் தான்
கோவையில் மாநில அரசால் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியுள்ளதாக பரவும் வீடியோ தவறனாவை.
பரவி வரும் வீடியோ, கோவை பெரியநாயக்கன்பாளைம் மேம்பாலத்தில் மழைநீர் தேங்கிய போது எடுக்கப்பட்டதாகும். இந்த மேம்பாலத்தை பிரதமர் மோடி 2024ஆம் ஆண்டு திறந்து வைத்தார். இதனை ஜி.டி.நாயுடு மே��்பாலம் என்று தவறாக பரப்பி வருகின்றனர்.
Proof : https://t.co/lDGGfSfm53
https://t.co/dqQVlDeZTB
உலகின் சிறந்த தாய் 😠
இப்படி வருமானம் வரும் ன்னு தெரிஞ்சிருந்தா இன்னும் நாலு ஐந்து பெத்து போட்டு கொன்றிருப்பேன்
விஜய் ணாவுக்கு நன்றி 🙏
இரண்டு குழந்தைகள் பறிகொடுத்த எந்த தாயாவது ஈர மண் காயும் முன்னே இப்படி சிரிப்பாளா?
😡😏🤔🤔
ஊடக வெளிச்சத்துக்கு டாக்டர் ஷாலினி வந்த நாளிலிருந்து அவருடைய தெளிந்த சிந்தனையாலும், தெளிவான பேச்சாலும் கவரப்பட்டு அவருடைய ரசிகனாகவே அவரைத் தொடர்ந்து வந்தேன்.
நுட்பமான கருத்துகளை எளிமையான மொழியில் பகுத்தறிவு வாதத்துடன் எடுத்துவைக்கும் அவர் பாங்கு மெச்சத்தக்கதாய் இருந்தது.
ஆனால் இத்தனைய���ண்டுகள் கட்டிக்காத்த அந்த அறமும், நெ��ியும் ஒரு கொடுமையான நிகழ்வைத் தவறாக சித்தரித்த அவர் செயல்பாடு மூலம் நொறுங்கிவிட்டது.
திமுக மீது இருக்கும் வெறுப்போ, பாஜக மீது இருக்கும் பற்றோ, விஜய் மீது இருக்கும் ஈர்ப்போ ஏதோ ஒன்று அவரை இப்படிப் பிறழ்ந்து பேசவைத்திருக்கிறது.
எனக்கு இது வியப்பல்ல, அதிர்ச்சி.
விழாத மனிதனும் இல்லை, வீழாத சாம்ராஜ்யமும் இல்லை என்பதை அறிவேன்.
இருந்தாலும் இவர் இப்படி உயரத்திலிருந்து பாதாளத்தில் வீழ்வார் என்பதை நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.
இவர்மீது கோபம் வரவில்லை, ஏமாற்றம்தான்!
நெருப்பையும் கறையான் அரிக்குமோ?
- இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்…
போலீஸ் மனுஷங்க தானே?
காலை 10 மணி முதல்
அவர்களும் ���ணியில் தானே இருந்தார்கள் ..அவர்களுக்கு களைப்பு இருக்காதா?
ஒரு வெட்டி நடிகன் தனது இஷ்டத்திற்கு வருவார். போலீஸ் பாதுகாப்பு கொடுக்கணுமா?
குற்ற��்செயல்களை தடுப்பது தான் போலீசின் வேலை
வெட்டிப் பயல்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதல்ல😠
A Patriotic & Constitution abiding responsible citizen schooled Sanghis who were trying to Bra!nwash students in Aurangabad, Maharashtra & forced them to leave
We need more such Heroes 🔥🫡
மதுரை TNSTC அரசு பேருந்துகளில்
பொதுநலன் கருதி...
உண்மையில் மதுரை பகுதியில் பஸ் வழி பயணம் செய்யும்பொழுது அவர்கள் போடும் பாடல்களை கேட்காமல் மொபைலில் பாடல்களை கேட்பது,
சீசனுக்கு குற்றாலம் சென்று விட்டு, ஹோட்டல் ரூமில் மட்டும் குளிப்பது போல.