தமிழர்கள் கதறிக் கொண்டிருந்தபோது அவர்கள் முதுகில் குத்திய அந்த துரோகப் பேனாவுக்கு வேண்��ுமானால் கடலில் இப்படி ஒரு சிலை வையுங்கள்.. எதிர்க்க மாட்டோம்..
அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு ஒழுங்கா கழிப்பறை கூட கட்டிக் கொடுக்க துப்பில்லை. 80 கோடி ஓவாவுக்கு பேனாவாம்..
@AgeOfEmpires தமிழர்கள் என்ற இனம் பல ஆயிரம் வருடங்களாக வாழ்த்து வருகிறோம்..திராவிடம் என்பது கற்பனை கதை...இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டை அறிந்து கொள்ளுங்கள்...சோழர்கள் தமிழர்கள் அவர்கள் திராவிடர்கள் என்ற கற்பனை இல்லை
Tamils are not Dravidians it's a false notion If the changes haven't been made before game release your game will definitely be given a negative rating and have to face lawsuits at least in a few countries! Correct your mistakes before it's too late! @AgeOfEmpires