சனாதனத்தால் பாதிக்கப்பட்டேன்!
"சனாதனத்தில் பல்வேறு மூடபழக்கங்கள் உள்ளன. அதன் பெயரில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுகின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னது சரிதான். அவர் சொன்னது போல சனாதனத்தில் உள்ள மூடபழக்க, வழக்கங்களை ஒழிக்கத்தான் வேண்டும்."
- திரு இராம சுப்ரமணியன் அவர்கள்.
Got this video in WA
This lady is taking her goat in the train..and she bought a ticket for the goat.
Look at her pride in her own honesty when she replies to the ticket collecting officer
அரசு விமான நிறுவனமான ஏர் இந்தியாவை டாடாவுக்கு விற்ற மோடி அரசே!
கொடூரமான ரயில் விபத்தை கூட லாப வெறிக்கு பயன்படுத்தும் தனியா���் விமான நிறுவன கொள்ளைக்கு யார் பொறுப்பு?
ஒடிசாவுக்கு டிக்கெட் விலை 6 மடங்கு முதல் 20 மடங்கு வரை... 4000 ரூபா டிக்கெட் 24000 முதல் 80000 ரூபாய் வரை
1/2
After 912 weeks, or 17 and a half years (April 2005 🤯), Rafael Nadal will leave the Top 10 for the first time since he entered it as a teenager.
What a run it was. The longest ever, for a male player.
He’ll be right back there, soon enough 😉💪
ஈஷா யோக மையத்திற்கு செல்லபவர்கள் காணாமல் போவது, பிறகு சில நாட்கள் கழித்து சடலமாக மீட்கப்படுவது அல்லது ம���ரட்சியுடன் திரும்ப வருவது என கடந்த பல வருடங்களாக நடந்துவருகிறது. அதன் தொடர்ச்சியில் இப்போது சுபஶ்ரீ. டிசம்பர் 18 அன்று போனவரை நேற்று சடலமாக மீட்டுள்ளார்கள்.என்ன நடந்தது என்பதை
#BREAKING | கோவை ஈசா யோகா மையத்திற்கு வந்து கடந்த மாதம் மாயமான பெண் சுபஸ்ரீ செம்மேடு அருகே கிணற்றில் சடலமாக மீட்பு
பயிற்சி��்காக வந்த அவர், 18ம் தேதி அங்கிருந்து ஓடிச்செல்லும் காட்சிகள் சிசிடிவி காட்சியில் பதிவாகியிருந்த���ு; இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரம்