வைரத்தை இழந்தோம்.. வைரத்தின் புள்ள விஜய பிரபாகரன இழக்க மாட்டோம்னு யாரும் சொல்லல.. எனக்கு ஒரு வாய்ப்பு குடுக்கல - விஜய பிரபாகரன் ஒப்பாரி
வைரம், திமுக ஒழியனும் நெனச்சாரு... ஆனா நீ அவனுங்களோட ஐக்கியம் ஆகிட்ட.. கேப்டனே இதுக்கு மன்னிக்க மாட்டார்.. மக்கள் எப்படி உன்ன ஏத்துப்பாங்க?
என்னது பெரியாரா @Dr_Ezhilan இன்னும் எத்தனை நாளைக்கு தான்யா இந்த பெரியார் பேர சொல்லி ஊர ஏமாத்திட்டு திரிவிங்க
ஸ்டாலின் வீட்ல கோயிலுக்கு போகாத யாரோ ஒருத்தர் சொல்லு🤦
இந்த மிச்சர் @AsiriyarKV மணிக்கே பெரியார்னா என்னன்னே தெரியாது கேட்ட திராவிட கழகம்னு சொல்லுவானுங்க பாருங்க 🤣
DMK IT wing spending millions of rupees for spreading false news daily, once we shut them up with legal notice they delete and ran away like coward rats. TRB is tasting his own medicine 😂