எங்கள் ம���தல் வருட திருமண நாளை கொண்டாடுகிறோம் நாங்கள்..
10 வருடங்கள் கடந்து செல்கிறது எங்கள் காதல் கதை..
என் மனைவியாக மட்டுமல்லாமல் தோள் கொடுக்க ஒரு தோழியாக , பகிர்ந்துகொள்ள நல்ல துணைவியாக , அறிவை புகட்ட ஒரு ஆசானாக , என்னை வழிநடத்தி செல்லும் ��ன் தாயாக இருக்கிறாள் ..
இந்த வருடத்தின் கடைசி புகைப்படம்
விளையாட்டு துறை அமைச்சர் அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது
இந்த டிசம்பர் மாத பேரிடரில் மக்களுக்கு களத்தில் இறங்கி வேலை செய்த தன்னார்வளர்களை அழைத்து கருத்த���களை கேட்டறிந்தார்
நன்றிகள் உதய நிதி அண்ணா .. @Udhaystalin
Dear expert's fast bowlers ku ninaicha ball ha poda mudiyala avangaluku Kai kodukatha pitch, spinner's ku nalla turn aguthu jaddu ball la parthom antha turn ha , intha time la aswin ha use panni irrukalam nu thonutha .#StarSportsTamil#staraikelungal@StarSportsTamil@DisneyPlus
Happy 8th Month wedding anniversary...
எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சுக்கோ..
என்ற பாட்டுகினங்க வாழ்கையை வாழ வேண்டும்.
ஒவ்வொரு நாளும் நீண்ட நேரம் அவளுடன் நாட்கள் கடந்து செல்கிறது ஆனாலும் மீண்டும் மீண்டும் அந்த நாட்கள் வராத என்ற ஏக்கமும் மனதில் தோன்றுகிறது ..
https://t.co/t3AnJOZ4gu
❣️Happy to be a part with team Deepa Akka Dairy as a *Cinematographer*🎥📷
#Amuthavananum_Muthazhagum
If you are interested in having me as a Cinematographer for your project kindly ping me
*9597243239*📞
https://t.co/1DXu0nPwI6
பல முகங்கள் வேண்டும்
சரி மாட்டிக்கொள்வோம்…
பல திருப்பம் தெரியும்
அதில் திரும்பிக்கொள்வோம்…
கதை முடியும் போக்கில் அதை
முடித்துக்கொள்வோம்…
மறுபிறவி வேண்டுமா…
தெரியா��ு அதான் போட்டு கொண்டேன்.. 😊
#covishielded2nddose #CORONAVIRUS #2nddosedone
https://t.co/GCRp0WuEo9