சில்பா குமார் அசிங்கப்பட்டான் 😂😂😂😂
சில்பா குமார் : தேசிய கட்சியில் இருந்து ஆளும் கட்சி வரை அண்ணன் பின்னாடி சுத்தினாங்க.
செங்கோட்டையன் : என் பின்னால் எந்த கட்சியும் சுற்றவில்லை பேச வில்லை 🥱
23.01.1999 - ஒரிசா மாநிலம் மனோகர்பூர் என்ற பகுதியில் தொழுநோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த ஆஸ்திரேலியா நாட்டு பாதரியார�� கிரஹாம் ஸ்டேன் மற்றும் அவருடைய இரண்டு குழந்தைகள் திமொத்தி, பிலிப் மூவரும் இரவு ஜீப் ஒன்றில் தூங்கிக் கொண்டிருந்த பொழு��ு, வாகனத்துடன் சேர்த்து எரித்து கொலை செய்த சம்பவத்தின் பின்னணியினை, அப்போது பக்கத்து மாவட்ட கலெக்டராக இருந்த திரு பாலகிருஷ்ணன் IAS அவர்கள் கூறுவதை கேளுங்கள்... 😰
பஜ்ரங்தல் அமைப்பு தலைவர் தாரா சிங் ஆணையின்படி, பாதிரியார் மற்றும் இரண்டு குழந்தைகளை உயிரோடு எரித்து கொன்றது மகேந்திர ஹேம்பரம் என்பவன்.
கிரஹாம் ஸ்டேயின்ஸ் - ஐ கொலை செய்தவர்கள் இன்றும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்க��றார்கள். அவர்கள் அதிகாரத்திலும் இருக்கிறார்கள். சங்கிகளை போல் ஒரு கீழ்தரமான பிறவிகளை மனிதகுலத்தில் எங்குமே இருக்க மாட்டார்கள்..
இந்த பொண்ணு really wow… ரொம்பவே கத்தி மேல நடக்குற மாதிரியான டாபிக்.. கொஞ்சம் பிசிறுனாலும் ஆணுக்கு support பண்ற மாதிரி ஆயிடும்.. ரொம்ப அழகா sensibleஆ பேசுச்சு இந்த பொண்ணு
ஒரு கட்டத்தில கோபியே “யாருமா நீ” ஆச்சரியமா கேட்டு appreciate பண்ற அளவு பேசிருக்கு
Loved d way she carried herself in tat show❤️
Anchor : Who do you support? Mahatma Gandhi or Savarkar?
Prashant Kishor : How dare you take the name of Gandhi ji and Savarkar in the same sentence, this question itself is an insult of Bapu.
Anchor went speechless in shame.
What a video 🔥
It seems TVK has planned and executed the Karur tragedy .
Anchor : தலைவன் வரவரைக்கும் மக்கள் சாகனுமா ?
TVK Lawyer : Yes . No option
This should be produced in court @mkstalin@Udhaystalin
CC : Dog @TVKVijayHQ
இளைஞர்களே கவனம்!
வன்முறையின் மறுபெயர் ஆர்.எஸ். எஸ் என்று தமிழ்நாடு உணர்ந்த காரணத்தினால்தான் சங்கபரிவார் கூட்டங்களை எப்படியும் இங்கே காலூன்ற விடக்கூடாது எனும் நோக்கில் செயல்பட்டு வருகிறது. நேரடியாக காலூன்ற முடியாமல் முட்டி மோதி ஜாதியம், மதம் என்று கலவரத்தை முன் நின்று நடத்த நினைத்தவர்கள் அரசியலில் பலரை களம் இறக்கினார்கள். வந்தவர்கள் எல்லா���் அடையாளம் காணப்பட்டு அரசியலில் இருந்து தமிழ்நாட்டு மக்களாலேயே அப்புறப்படுத்தப் பட்டார்கள்.
ஆர்.எஸ்.எஸ் என்ற சமூகத் தொற்று ஆதவ் அர்ஜுனா என்ற பெயரில் வந்ததை பலர் எச்சரித்தனர். தனிமனித வெறுப்பு வரை தூண்டி விட்டு ஒன்றாக நின்றவர்களை எல்லாம் மோதவிட்டு ரசித்த நபர் இன்று வெளிப்படையாக தனது கலவர மனப்பான்மையை வெளிப்படுத்தி இருக்கிறார். அருமை ரசிகர்களே ! இளைஞர்களே! உங்கள் சிந்தனைக��கே சில கேள்விகளை விட்டுவிடுகிறோ��்.
1. கரூரில் மறைந்த மக்களை இதுவரை ஆதவ் சந்தித்தாரா?
2. அவர்கள் இறந்த தகவல் தெரிந்து அங்குள்ள கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினாரா?
3. அனைத்துக்கும் ஊடகம் முன்னால் பேனாவுடன் வருவபவர் இப்போது எங்கே இருக்கிறார்?
4. அவர் ஏன் வர வேண்டும்? என்று மெத்த அறிவோடு நீங்கள் கேட்பீர்கள், இறந்த போனவர்கள் திமுக, அதிமுக, விசிக அல்ல தவெக.
5. விஜய்யிடம் குழந்தை காணோம், சிலர் மயக்கம் என்று கூறிய ஆதவ��� ஏன் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களுக்கு என்னாயிற்று என்று பார்ப்பதற்கு கூட கரூரில் தங்கவில்லை?
6. சாலையில் நடந்தபோது எப்போது தடியடி நடந்தது?
7. ஆளுங்கட்சி சதி என்று அடிப்படை புரிதலற்று, பொய் செய்திகளை பரப்பினால் சமூக அமைதி சீர்குலையும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் பேசினால் கைது செய்வது சட்டத்தின் கடமை.
8. எங்கள் ஆட்கள் பொய் சொல்லவில்லை இத�� பிடியுங்கள் ஆதாரங்களை என்றாவது ஆதவ் ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டவர்களுடன் நின்று இருக்க வேண்டாமா?
9. விஜய் கரூர் வரமாட்டார் கூட்டம் கூடிவிடும் என்று நீங்கள் சொன்னபடி வைத்துக் கொள்வோம்; ஆதவ் வந்து உங்களுடன் நிற்பதில் என்ன சிக்கல்? ஒரே ஒரு சிக்கல் தான் அவரின் நிஜ உருவம் அனைவரிடமும் அம்பலப்பட்டுவிடும்.
10. நேற்று இரவு உங்களை தூண்டிவிட பதிவிட்டு, அவர் தனது பதிவை உடனடியாக ஏன் அ��ித்தார்?
இறுதியாக, தயாரா இருங்க என்று பதிவிடும் இளைஞர்களே ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களை முன் நிறுத்தி தரம் தாழ்ந்த அரசியல் செய்யத்தான் ஆதவ் போன்றவர்கள் தயாராக இருப்பார்களே தவிர, அவர்கள் முன் நின்று உங்களை காக்க தயாராக இல்லை.
சதி கதைகள் பின்னும் முன்பு, உங்களை சுற்றி ஆதவ் போன்றவர்கள் பின்னிக் கொண்டிருக்கும் சதியை புரிந்துக் கொள்ளுங்கள்.
பி. கு: நீண்ட ப���ிவை வாசிக்கும் அளவிற்கு பொறுமை அங்குள்ள இளைஞர்களுக்கு இருக்குமா என்று தெரியவில்லை, புரிதலுள்ள யாரேனும் உடனிருப்பின் புரிய வைக்க முயற்சி செய்ய���ங்கள்.
भारत का इकलौता सक्रिय ज्वालामुखी #BarrenIsland फिर सक्रिय हो ग��ा है.
यह ज्वालामुखी अंडमान और निकोबार द्वीपसमूह के पूर्वी हिस्से में है.
#IndianNavy के एक युद्धपोत से एक वीडियो रिकॉर्ड किया गया है जिसमें ज्वालामुखी से लावा और धुंआ निकलते देखा जा सकता है.
बैरन आइलैंड भारत ही नहीं, बल्कि पूरे दक्षिण एशिया ��ा इकलौता सक्रिय ज्वालामुखी है.
#volcano #andaman #nicobar
களம் 8ல் அண்ணன் ஷானவாஸ்
பிஜேபியை புழுதியில் விட்டு பிரட்டி கொண்டு இருக்கிறார்
" நாங்க கருத்தியில் ரீதியில் தேர்ந்தெடுப்போம்"
இன்னார் என்று தேர்ந்தெடுப்பதில்லை
அடி தூள் 💥💥