🔴இந்த புகைப்படத்தில் இருப்பவர் முன்னாள் அமைச்சர் எ.வ வேலு.
ஒரே ஒருமுறை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்று வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..
இப்போது சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளில் திடீரென கவனம் செலுத்துகிறார்.
ஏதோ இடிக்குது 😂...
கடந்த ஐந்து ஆண்டுகளில் காவிரி குறித்து திமுக ஒரு வார்த்தையும் பேசலை விவசாயிகள் நாங்கள் தான் போராடினோம்
மேகதாது அணை கட்டுமான பிரச்சனைக்கும் திமுக காரணம் - PR பாண்டியன்
போட்டு தாக்குறாரு 🤣
திமுக முகத்திரையை கிழித்து தொங்க விடுறாரு
அவதூறு, ஆபாசங்களுக்கு நாங்க பயப்பட மாட்டோம் மாற்றம் நடந்தே தீரும்..
பல மாற்றங்கள் கொண்டு வரதுனால பாதிக்கப்படுகிற பெரிய பெரிய லாபிகள் இதே நடைமுறை வேணும்னு பல வழியில் எங்ககிட்ட பேச முயற்சி பண்ணாங்க - @VigneshTvkCbe 👌🏻
”வருஷத்துக்கு 9 லட்ச ரூபாய் ஆகுது.. நான் எங்க போறது.. மா.சுப்பிரமணியன் வீட்ல போய் கொள்ளையடிக்கட்டா? ஒரு குழந்தை விஷயத்துல இவ்வளவு கீழ்த்தரமா நடந்துக்கிட்டாங்க.. குற்றம் பண்ண மருத்துவரை காப்பாத்துன ஆட்சி உங்க திமுக ஆட்சி”.. டிஜிபி, ஆளுநர் பதவி விலகக் கோரி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தலைமை காவலர்... சாலையில் அமர்ந்து போராடிய பரபரப்பு சம்பவம்
#Chennai | #Protest | #Police | #PolimerNews
தமிழக வெற்றிக் கழகத்தின் #புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக என்னை நியமனம் செய்த;
தமிழ்நாட்டின் தன்னிகரற்ற தனிப்பெரும் சக்தியாய்
மாபெரும் மாற்றத்தையும், மறுமலர்ச்சியையும் உண்டாக்கி,
விவேகமும் தொலைநோக்குப் பார்வையும் கொண்ட புதிய அரசியலை வழிநடத்தும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
@TVKVijayHQ அவர்களுக்கு
என் நெஞ்சம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றித் தலைவரின் வெற்றிப் பயணத்தில்,
நம் மண்ணின்…மக்களின் குரலாக…
என்றும் களத்தில்
முன்நின்று செயலாற்றுவோம்!
🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்குப் புதிதாக மாண்புமிகு நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, திரு.ரஜ்னிஷ் பதியில், திரு.ரமேஷ் நடராஜன், திரு.ஜி.கே.முத்துக்குமார், திரு.ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள திரு.ரவீக்குமார் சங்கரநாராயணன், திரு. திலீப் குமார் நாகராஜன், திரு. எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், திருமதி எம்.டி.சுமதி, திருமதி எஸ்.அல்லி, திருமதி சி.திருமகள், திரு.சண்முகம் கார்த்திகேயன், திரு.முருகேசன் பாலுச்சாமி, திரு.என்.குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்!
#CMJosephVijay
தொகுதி மறுவரையறைக்கு முதலமைச்சர் விஜய் தலைமையில் கூடும் அனைத்துக் கட்சி கூட்டம் நாடகமென்றால் காவிரி பிரச்சனைக்கு அனைத்துக் கட்சி கூட்டம் திமுக கேட்டதும் நாடகம் தான். திசைத்திருப்பல் அரசியல் தான் @KanimozhiDMK
மேகதாது விவகாரத்தில் சட்டப்பேரவையிலேயே அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். ஆனால், அதிமுக, பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு புதிய நடுவர் மன்றம் தேவையில்லை என்கின்றனர்.
அப்படி இருக்கும்போது அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி என்ன "ஒற்றுமையை" காட்ட முடியும்? @Sowmiyanbumani
கட்சிகளுக்குள்ளேயே ஒருமித்த நிலைப்பாடு இல்லாதபோது, கூட்டம் நடத்தி ஒற்றுமையாக இருப்பதுபோல் நடிக்க முடியாது. இந்த இரட்டை வேடத்தை நிறுத்துங்கள்.
வாய குடுத்து ஊரு முழுக்க லாட்டரி குடும்பத்து கிட்ட திமுக 900 கோடி வாங்கிட்டாங்கன்னு தெரிய வச்சிட்டாரு உதய்
இனி லாட்டரி னு எவன் பேசினாலும் இந்த வீடியோ போட்டாலே போதும் 🤣
காங்கிரஸை எதிர்ப்பதாக நினைத்துக்கொண்டு திமுக delimitation ஆதரித்தால் தமிழ்நாட்டில் மிக பெரிய பேரழிவை சந்திக்கும்...
- பத்திரிக்கையாளர் மணி
#Delimitation