கடல் ஆய்வாளர் ஒரிஸா பாலு அவர்கள் இன்னும்
கொஞ்ச காலம்
இருந்திருக்கனும்.
இன்னும் நிறைய
கடல் ஆய்வுகளை செய்திருக்கனும்.
காலம் விட்டு வைக்க வில்லை.
தமிழ்ச் சமூகத்தின் வரலாற்று தேடலில் ஒரு இடைவெளி விழுந்து விட்டது. பேரிழப்பு இது.
உங்களின் ஆன்மா அமைதியடையட்டும்.
சென்று வாருங்கள்
வீரவணக்கம்.
நேத்து ஒரு தமிழன் அடி வாங்குனான் ...
ஒரு திராவிடன் வாய் திறக்கல..!
ஒரு இந்தியன் வாய் திறக்கல..!
ஒரு நடிகன் வாய் திறக்கல...!
இதே ஒரு தமிழன் அடிச்சிருந்தா... நினைச்சி பாருங்க... 😊
விழித்துக்கொள் தமிழா...! இவர்கள் யாரும் உனக்கானவன் இல்லை .❤️
இப்போது அண்ணன் சீமான் மீது பரப்பப்படும் அவதூருக்கு 2011 இல் அவர் கொடுத்த பேட்டியே பதில்....
அண்ணன் சீமான் மீது மக்களிடம் உள்ள நற்பெயரை கெடுப்பதற்காக 2011 இல் யாரால் அவதூறு பரப்பப்பட்டதோ அதே கும்பல் அதே அவதூறை இப்போதும் பரப்ப ஆரம்பித்துள்ளது..