ஆர்.பன்னீர்செல்வம் இயக்கத்தில் ஜானி, ஷாலி நிவேகாஸ், அபிமன்யு ஷாமி திலகன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ரேனிகுண்டா-2’ படத்தின் ஃபர்ஸ்ட் ��ுக்கை வெளியிட்டது படக்குழு இதன் முதல் பாகம் 2009ல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது #Renigunta2 | #VelichamTV