I strongly condemn the Union Government’s steps to restrict the movement of young people who are heading to the nation’s capital to stage a protest against the electoral irregularities and to demand the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar.
First, metro stations in Delhi were shut down. Second, trains to Delhi were cancelled. Finally, internet restrictions were imposed for 24 hours.
Widespread detentions of student activists, youth leaders, and political organizers are being reported nationwide.
Are we living in another era of Emergency?
Do our youth not have the right to raise their voices against electoral irregularities?
We stand in solidarity with India’s brave students and youth who are determined to raise their voices to save our democracy.
I urge the Union Government to listen to the voices of the nation’s youth instead of attempting to silence them through intimidation and police brutality.
#DelhiProtest #Gyaneshkumar
Dear Prime Minister Ambani,
Please accept my humble apologies for not realizing that you are the real boss of India.
Naturally, you would prefer to maintain your monopolistic exploitation of the great people of India, but would you nonetheless consider allowing Starlink to compete?
There are many areas of India, as there are in all countries, with no Internet access, which denies children the opportunity for education and for small businesses the opportunity to sell their goods to a global market. Starlink would change their lives for the better.
Thank you 🙏
ஆளுங்கட்சி அமைச்சர்களை நாய்கள் என்று அழைக்கும் ஆளுங்கட்சி வேட்பாளர்.
இவருக்காக வாய்வலிக்க ஊதல் ஊதிய பேரன்புமிக்கவர்களை எண்ணி வருந்துகிறேன்.
இறுதி நாளில் இவருக்காக மட்டுமே பரப்புரை நடக்கனும்,வேறு கட்சிகள் தாராபுத்தில் வேலை செய்யக்கூடாது என்ற முதல்வருக்கு ஆழ்ந்த வாழ்த்துகள்.
கடந்தமுறை பொது தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் பத்து பைசா கொடுக்கல என் பணம் 31 கோடி ரூபாய் செலவு செய்தேன் என்று தாராபுரம் தொகுதி சட்டமன்ற வேட்பாளர் சத்தியபாமா வாக்குமூலம்..
இவீங்க 31 கோடி ரூபாய் செலவு செய்து பத்தே நாட்களில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாங்களா ?
💯 கோடி ரூபாய் வாங்கி கொண்டு ராஜினாமா செய்தாரா ?
தாராபுரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர்களே சிந்தியுங்கள் உங்க ஓட்டு இவீங்களுக்கு மீண்டும் போடப்போகிறீர்களா ?
தாராபுரம் அரசியலில் திடீர் திருப்பம்.!
"எடப்பாடி பழனிசாமி 10 பைசா கொடுக்கலை...31 கோடி செலவு செய்தேன்" சத்தியபாமா அதிரடி வாக்குமூலம். (ஓ அதனால்தான் 50 கோடி தவெகல வாங்கினாரோ)
தவெக பற்றி இன்னும் இவ்வளவு பேசுகிறாரே...இதை பார்த்தும் இந்தம்மாவுக்கு தவெகவினர் ஓட்டு போடுவாங்களா?
உண்மையை பேசுறாங்க 'சத்திய'பாமா.. நாமதான் சந்தேகப்பட்டுட்டோம் 😔
If it is DMK-related, @IndiaToday debates the whole day. Chennai-based, half-baked fanboys & sofa journalists post every 10 minutes.
The poor (😁) Dharapuram candidate is now contesting under TVK, it's evident that she switched for money, these paid journalists' mafia keeps their 9 holes shut.
தாராபுரம் அரசியலில் திடீர் திருப்பம்.!
"எடப்பாடி பழனிசாமி 10 பைசா கொடுக்கலை...31 கோடி செலவு செய்தேன்" சத்தியபாமா அதிரடி வாக்குமூலம். (ஓ அதனால்தான் 50 கோடி தவெகல வாங்கினாரோ)
தவெக பற்றி இன்னும் இவ்வளவு பேசுகிறாரே...இதை பார்த்தும் இந்தம்மாவுக்கு தவெகவினர் ஓட்டு போடுவாங்களா?
உண்மையை பேசுறாங்க 'சத்திய'பாமா.. நாமதான் சந்தேகப்பட்டுட்டோம் 😔
#TVKVijayFails
தாராபுரம் அரசியலில் திடீர் திருப்பம்.!
31 கோடி செலவு செய்தேன் சத்தியபாமா அதிரடி வாக்குமூலம்.!
லாபம் இல்லாமலா மக்களுக்கு துரோகம் செய்து கட்சி மாறியிருப்பார்.!
துரோகத்திற்கு முடிவுரை எழுதிட தாராபுரம் மக்களே தயவுசெய்து சிந்தித்து வாக்களியுங்கள்.!
இந்த வீடியோ உண்மையா… இல்ல AI யா? 😂
யாராவது கண்டுபிடிச்சு சொல்லுங்க ஃப்ரெண்ட்ஸ்…
ஒருவேளை உண்மையான வீடியோன்னா,
பாமா அக்கா சொல்லும் “நாய்” யாருன்னும் சொல்லுங்க. 31 கோடி செலவு பண்ணியிருக்கங்களாம் 🥴🤭 பாவம் 😕