2026 சட்டமன்ற தேர்தல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் நீலாங்கரையில் உள்ள தனது வாக்ககத்தில் வாக்கு செலுத்தினார்.
காமராஜர் காலத்திலும் அதற்கு முன்னரும் கட்டப்பட்ட கல்வி நிலையங்களும், நீர்நிலைகளும் அழிவின் பிடியில் சிக்கி இருக்கின்றது, மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப புதிய அரசு பள்ளிக்கூடங்களோ, புதிய குளங்களோ கால்வாயோ உருவாக்கப்படவில்லை. ஏனென்றால் நீரும் கல்வியும் பெரு முதலாளிகளின் தொழிலாக மாறிவிட்டது. அவர்களின் அடியாட்களான அரசியல்வாதிகள் கைகளில் கைகளில் அதிகாரம் இருக்கிறது. இவற்றையெல்லாம் மாற்ற மத அரசியலை விட்டு விட்டு மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் மக்களே.
#ancyshobaraniforcolachel #seeman #ntk #2026legislativeassemblyelection #seeman4tn குளச்சல்சட்டமன்றத்தொகுதி ஆன்சிசோபாராணி
குளச்சல் colachel
இரணியல் Eraniyel
குளச்சல்சட்டமன்றத்தொகுதி mondaymarket Kappiyarai கப்பியறை
#அண்ணன் வெற்றியை தொடர்ந்து நான் உங்கள் வெற்றியை பெரிதும் எதிர்பார்க்கிறேன் காரணம் என்னவென்றால் #கன்னியாகுமரி_மலை உடைக்கப்பட்டு கேரளாவுக்கு கடத்தப்படுவது உள்ளபடியே எனக்கு #வேதனையாக உள்ளது கன்னியாகுமரியை காப்பாற்ற வேண்டுமென்றால் அது உங்களால் மட்டுமே முடியும் அன்புள்ள ஜனங்கள் இதை புரிந்து கொண்டு #வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்குள்ளது 🙏
@jennifer_ntk
🔴 தற்போது நேரலையில்
எங்கள் திருநாட்டில்!
எங்கள் நல்லாட்சியே!
சட்டமன்றத் தேர்தல் - 2026 பரப்புரைப் பயணம்
08-04-2026 | தண்டையார் பேட்டை பொதுக்கூட்டம் | இராயபுரம் - ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி
நமது சின்னம் #விவசாயி
உழவை மீட்போம்!
உலகைக் காப்போம்! https://t.co/NJbi1Gjuzp
நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் பரப்புரை பயணம் மேற்கொண்டுவரும் அண்ணன் @Seeman4TN செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்கள். இன்று காலை திருவனந்தபுரம் விண்ணூர்தி நிலையத்தில் நாம் தமிழர் உறவுகளுடன் அண்ணனை வரவேற்றோம் .
பரப்புரை திட்டம்
காலை 11 மணிக்கு கிள்ளியூர் தொகுதியில் - கருங்கல் ( வாகன பரப்புரை )
காலை 12 மணிக்கு குளச்சல் தொகுதி- திங்கள் சந்தை ( வாகன பரப்புரை )
காலை 1 மணிக்கு பத்மநாபபுரம் தொகுதி - தக்கலை ( வாகன பரப்புரை )
மாலை 4 மணிக்கு நாகர்கோவில் தொகுதி-அண்ணா விளையாட்டு அரங்கம் ( பொதுக்கூட்டம் )
மாலை 6 மணிக்கு கன்னியாகுமரி தொகுதி- ஆரல்வாய்மொழி ( வாகன பரப்புரை )
நாம் தமிழர் உறவுகள் பொதுமக்கள் அனைவரும் இந்த பயணத்தில் இணைந்து நமது கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து எங்கள் கரங்களை வலுப்படுத்த கேட்டுக்கொள்கிறேன். நம் வேட்பாளர்கள் குமரி மண்ணின் அனைத்து பிரச்சனைகளுக்கும் குமரி மண்ணின் வளர்ச்சிக்கான , நலனுக்கான அனைத்து முன்னெடுப்புகளிலும் மக்களோடு மக்களாக களத்தில் நின்று போராடியவர்கள். தேர்தல் களத்தில் எங்களுக்கான ஆதரவை எம்மக்களாகிய உங்களிடம் கேட்டு நிற்கிறோம்.
நிகழ்வை ஒருங்கிணைக்கும் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். மாநிலம் முழுவதும் தொடர் பரப்புரை பயணங்களை மேற்கொண்டு, கடும் உழைப்பை கொட்டிக்கொண்டிருக்கும் எங்கள் அன்பு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
குமரி மக்களே அணிதிரள்வோம். மாலை 4 மணிக்கு பொதுக்கூட்ட நிகழ்வில் சந்திப்போம்.
@NaamTamilarOrg
#கனவு_கன்னியாகுமரி
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar