ஒருபுறம் சீமான் மீது திமுக /திராவிட ஆதரவு முத்திரை குத்த ஒரு கூட்டம் இரவு பகலாக வேலை பார்க்கிறது! மறுபுறம் திமுக மேடை போட்டு சீமான் விஜயை விட ஆயிரம் மடங்கு ஆபத்தானவர் என்று கதறுகிறது! சீமான் எனும் பேராயுதம் 🔥
அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடும் அரசு!
அரசு மருத்துவமனைகளின் அலட்சியத்தால் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் இது போன்ற கொடுமைகள் இனி வருங்காலங்களிலாவது நடைபெறாமல் தடுக்க, தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் |
நாம் தமிழர் கட்சி
அண்ணன் சீமானின் அரசியலை ஈழத்தில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைகழகம் மாணவர்கள் வரை சென்றுள்ளது.
நாம் அனைவரும் உண்மையில் சீமான் அண்ணனுடன் இருப்பது பெருமை கொள்ள வேண்டிய விடயம்!
பெண் குழந்தை என்பது வரம். வாழ்க்கையில் நம்மை தாங்கிக்கொள்ள கிடைத்திருக்கும் மற்றொரு தாய். தமிழ் இனத்தின் மகனுக்கு மகள்.. பிறந்த அன்பின் மருமகள் எல்லோரின் அன்பையும் பெற்று வளரட்டும். வாழ்த்துகள்.@Seeman4TN
புதியதாக மாடும் வண்டியும் வாங்கி நாம் தமிழர் கட்சிக்காக மாட்டுவண்டியில் தொடர் பரப்புரை செய்த விவசாயி ஐயாவுக்கு புரட்சி வாழ்த்துகள் 🎉
#சீமான்#ntk ntkitwing seeman tamilnationalism
டிவிடி போண்டா சுந்தரம் @Kalyan1612 சொல்றான்
அதிமுக காசு கொடுக்கலயாம்...
சரிடா டிவிடி போண்டா நீ தான் யோக்கியன் ஆச்சே சத்தியம் பண்றான்னு சொன்னா...
அண்ணன் சீமானை வம்புக்கு இழுக்கிறான்....
பொறுத்து பொறுத்து பார்த்த இடும்பன் பொலுசுன்னு காரிச்சு துப்பிட்டான் .. 🫠💔
பாபநாசம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அனிசை தாக்கிய திமுக குண்டர்களை கைது செய்ய சொல்லி, அம்மாப்பேட்டை காவல் நிலையம் முன்பு தஞ்சை உறவுகளின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது நடந்து வருகிறது.