ஒரு முதல்வருக்கான அடிப்படை தகுதிகளை விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும் , அவருடைய மேடை பேச்சுக்கள் Stand Up காமெடி போல இருக்கிறது . அதை இப்பொழுது Honey moon காலத்தில் இந்த அரசு இருப்பதால் வேண்டுமானால் மக்கள் ரசிப்பது போல தெரியும் . அது நிரந்தரமல்ல . அப்பறம் தி மு க வை பொறுத்த வரை , அப்படியெல்லாம் ஒரு நபரின் திடீர் செல்வாக்கிற்கு அசரும் இயக்கமல்ல . அந்த இயக்கம் தமிழகத்தில் வேரூன்றி இருக்கிறது . அதன் அண்ணா காலத்து அடிநாதத்தை துலைத்து கண்மூடித்தனமான சிறுபான்மையினர் ஆதரவு நிலை போன்ற விஷயங்களில் குருட்டு நம்பிக்கையில் மூழ்கிய காரணத்தால் ஒரு ப
பின்னடைவை இன்று சந்தித்துள்ளது . இன்னும் சொல்லப்போனால் தோல்வி ஒரு தலைவருக்கு அருமையான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கிறது , அரசு இயந்திரம் , அதிகாரம் காந்தம் போல இழுக்கும் ஜால்றா பரிவாரம் என்பதெல்லாம் இல்லாமல் உண்மையான கட்சித்தொண்டர்களுடன் உறவாடும் வாய்ப்பு உதயநிதிக்கு கிடைத்துள்ளது , சரியுமாக பயன்படுத்தினால் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு போகமுடியும்
@ramk8060 எப்படி எப்படி....
ஒரு நடிகர் மேல் உள்ள மோகத்துல இறந்தவங்களும்...
நம் ஊரு நன்மைக்காகப் போராட்டம் செய்தவர்களை, சுட்டுக் கொன்றவர்களையும் ஒரே தராசில் வைக்குறது எப்படி???
இதுவரை தனிப்பட்ட வாழ்க்கையை.. சட்டசபையில்.. ஆளும் & எதிர்க்கட்சி தலைவர்கள் பேசியதில்லை.
'உங்க அப்பாவை காணும்' என விஜய் பேசியது முதல்வர் பதவிக்கு அழகல்ல.
விஜய் மனைவி பற்றி உதய் பேசியதும் தவறு.
தமிழக அரசியல் ரீல்ஸ், பஞ்ச், தனிநபர் வாழ்க்கை என மிக மட்டமாக போகிறது.
Shame.