2022 மார்ச் 25 அரசு GO போட்டு 4 வருசமா non veg கொடுத்துட்டு இருக்கு. வாரத்துக்கு 5 முட்டை, மாதம் 20 முட்டை. புதன் தோறும் 2 வாரம் சிக்கன் & 2 வாரம் மட்டன். விஜய்க்கு ஓட்டு போட்ட 1.7 ���ோடி தற்குறிகளும் 5 வருஷம் ரீல்ஸ் மட்டும் பார்த்துட்டு இப்பதான் செய்தி பார்க்கிற��னுங்க
திமுக @arivalayam அரசு லஞ்சம் வாங்கிச்சு என எப்படியாவது சொல்லணும் என்பது தான் எல்லோருக்கும் வந்து இருக்கிற Assignment போல
ஆனா @murugadossb ரெண்டு விஷயங்களை கவனிக்காம சொதப்பி இருக்கார் 😀😀
1. IT Geeks நிறுவனம் ஆரம்பிச்சது 2014. அதிமுக ஆட்சி
2. Income Tax மத்திய அரசு நிறுவனம்