நேர்மைக்கும் உண்மைக்கும் பெயர் ���ோன சாட்டை சேனலில் ஸ்டாலின் பெண்கள் வழக்குல தான் கைது ஆனார்னு சொல்லிருக்காங்க..
அப்போ 100/100 உண்மையா தான் இருக்கும் 👍👍👍
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத் தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் வாகை சூடும் வரலாறு படைத்த தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய கூட்டணிக்கு,
ம���ச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி
எனப் பெயர் சூட்டப்பட்டது. மேலும், தமிழ்நாட்டில் இக்கூட்டணியின் தலைவராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
#Secular_Social_Justice_Victory_Alliance
#TVKVijay
#மதச்சார்பற்ற_சமூகநீதி_வெற்றிக்_கூட்டணி
#தமிழக_வெற்றிக்_கழகம்
Not a single day goes by without seeing how much DMK has looted.
@CMOTamilnadu@CTR_Nirmalkumar@TVKVijayHQ step up the game, next assembly you should show results.
Even your supporters will get dissatisfaction if its all noise with no result...
#Breaking: CAG has flagged large-scale misuse and diversion of Smart City funds in Tamil Nadu, with violations spanning two AIADMK and one DMK govt between 2015-23.
In its audit of 7 out of 11 TN cities, including Chennai, CAG found:
• 52 approved projects worth ₹1,602cr dropped
• 44 unplanned projects worth ₹624cr executed
• 21 projects worth ₹185cr outside approved areas
• ₹23.83cr spent on impermissible items including cars, TVs, furniture, ads and salaries, payment to contractors
• ₹1,127cr diverted to govt PD accounts
• Funds delayed up to 960 days
• 93 projects started without mandatory clearances
• Coimbatore diverted ₹151cr to its water-supply project
• All sampled SPVs set up with just ₹10 lakh instead of mandated ₹200cr
CAG also flagged municipal commissioners running SPVs, limited tenders and potential conflicts of interest.
ADMK-வில் இருந்த ஒரு MLA-வை, இன்று TVK ஆட்சியில் தற்காலிக சபாநாயகராக அமர வைத்து அழகு பார்த்திருக்கிறார் முதலமைச்சர் விஜய்.
இதுதான் அரசியல் நாகரிகம்… இதுதான் TVK! 💯❤️
பதவி கொடுப்பதிலும், திறமையை மதிப்பதிலும் TVK ஒரு புதிய அரசியல் பாதையை உருவாக்குகிறது!