வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழிந்ததுதான் #TNAgriBudget2026.
கடந்த திமுக அரசின் திட்டங்களை 'வெற்றி' என்று பெயர் மாற்றியுள்ளனர்.
உழவர்களுக்கு எதுவுமில்லாத, #EmptyBudget-டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் தரும் பட்ஜெட்!
விஜய் அரசு தாக்கல் செய்த கவர்ச்சி #Budget-ல் தொலைநோக்கு - வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை!
சொந்தமாகவும் யோசிக்காத -
சொன்னதையும் செய்யாத -
பூஜ்ஜிய பட்ஜெட்டாகத்தான் ‘ரீல் அரசின்’ முதல் பட்ஜெட் அமைந்திருக்கிறது.
#TNBudget#TVKFails
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை பெற திராணியில்லை ...
மக்கள் முன் உண்மையை எதிர்கொள்ளத் துணிவில்லை!
மக்களின் கவனத்தைத் திசை திருப்ப, மக்களின் குரலை ஒடுக்க நினைப்பது ஜனநாயகத்தின் மீதும், தமிழ்நாட்டு விவசாயிகளின் எதிர்காலத்தின் மீதும் கோழைகளால் நடத்தப்படும் தாக்குதல்!
#UdhayArrest
Happy 77th Birthday, Fr. S. J. Berchmans.
You’re an inspiration to us. Your legendary melodious songs gives strength, healing, hope, peace and joy.
May God grant you abundance of blessings, goodness and happiness. Prayers for your good health & long life.
🙏
காவிரி விவசாயிகளின் கண்ணீர் துடைக்க, மக்கள் மன்றம் - சட்டமன்றம் - நீதிமன்றம் என அனைத்து தளங்களிலும் `கழகத்தின் குரல்’ தொடர்ந்து ஒலிக்கும்!
#விவசாயவிரோதிவிஜய் ஆட்சியை உறக்கத்தில் இருந்து எழுப்பப் போராடுவோம்!
காவிரி, கர்நாடகத்தின் அணையைக் காக்க வழிந்தோடும் `உபரி நீர்’ அல்ல... தமிழரின் உயிரைக் காக்கும் `உரிமை நீர்’!
காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் @UdhayStalin தலைமையில் தஞ்சையில் திரண்ட கழகம்!
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும்!
காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்!
விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் @Jawahirullah_MH, @ThamimunansariM, @nellai_mubarak ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை.
ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் #விவசாயவிரோதிவிஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?
முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
#MekedatuDam கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா?
விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?
நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.
விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!
Congratulations Prashant Kishore for his splendid victory in #Bankipur by-election & defeated BJP in its fortress. A big win!
All the best for your new journey.
தமிழ்நாட்டின் பிரச்சனைகளில் குரல் கொடுக்கத் திராணி இல்லாதவர்கள், தமிழ்நாட்டுக்கு வந்து அரசியல் பேசுவது முட்டாள்தனம்.
சுயநலத்திற்காகத் தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டு கொடுப்பவர்களையும், அநீதியை கண்டு கொள்ளாமல் இருக்கும் துரோகிகளையும் மக்கள் தூக்கியெறிவது உறுதி!
#RahulGandhi
My dear Veera Manikanda Prabhu,
Happy #FriendshipDay 💛🎉🎊😊
An unbreakable, thick bond with you - as my dear bestie, brother & soulmate - 18 years & endless! Missing those sweet days! You’re my dear friend & well-wisher. Will cherish the warm memories. God bless you, Veera! ❤
காவிரியில் ஒரு சொட்டு நீரை தர முடியாது என்று தமிழ்நாட்டை தொடர்ந்து மிரட்டி வரும் கர்நாடகா ரவுடி முதல்வரை @RahulGandhi அடக்க முடியுமா?
#Delimitation-ஐ பேசி காவிரி நீர் விவகாரத்தை திசை திருப்ப முடியாது.
வாழும் எட்டப்பன் பற்றி தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்!
துரோகம் வென்றதில்லை!
நாடளுமன்ற தொகுதிகளை திருத்தி அமைக்க பாஜக கொண்டு வர திட்டமிட்டு இருக்கும் சட்டத்தை ஆதரிக்கும் எவரும் தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்கிறார்கள். அவர்களை 21 ஆம் நூற்றாண்டு எட்டப்பர்கள் என்றே வரலாறு பதிவு செய்யும்
Any political party or person who is supporting the BJP in its quest to pass the delimitation bill is betraying the people of Tamil Nadu and history will remember them as the 21st century Ettappan.
Now it's time to pull together, take on the fight to this useless TVK government, get @mkstalin re-elected as Chief Minister of Tamil Nadu.
Socially, economically, and diplomatically - this incompetent TVK govt is doing permanent damage to the land that I love.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தர முடியாது என்று கூறிய மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரை கையோடு எடுத்துவந்து விடுவேன் என்று நினைத்த தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சர் விஜய், அனைவரின் எச்சரிக்கைகளை மீறி கர்நாடகா செல்ல நினைத்தார். அது தோற்றுவிட்டது!
#TVKFailsTN
Hatred is cowardice.
I don’t care if the entire world is full of hatred. I am not a coward.
I love all living beings, including those temporarily blinded by hatred.
Modi ji, abuses by the protesters are unacceptable. But who sown the hate seeds that has grown like a big tree?
கர்நாடக முதல்வர் காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தீர்ப்பையும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவையும் துச்சமாக மதித்துத் தூக்கி எறிகிறார். ஆனால், அதைப்பற்றிப் கேள்வி எழுப்பினால், நீர்வளத்துறை அமைச்சர் ஆனந்த் சற்றும் வெட்கமில்லாமல் சிரித்துக்கொண்டே ஓடுகிறார்!
இந்த அரசில் #Transparency இல்லை; #Accountability இல்லை; விளம்பரம் மற்றும் #Reels தவிர வேறொன்றும் இல்லை!
என்ன செய்ய போகிறது விஜய் அரசு?
தவெக விளக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் உரிமைகளை விட்டுத்தர மாட்டோம் என்று உதட்டில் சொல்ல கூடாது; செயலில் காட்டனும்!
அதுதான் உங்களிடம் இல்லையே!
மேகதாது அணை விவகாரம், 2026 மே 10ஆம் தேதிக்குப் பிறகுதான் உருவானது போல உளறுகிறது, தி.மு.க. தலைமை. அப்படியெனில், தூங்கிக்கொண்டிருப்பது யார் என்பதற்குத் திமுக தலைமையே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறதுதானே?
தமிழக மக்களால் தூக்கி எறியப்பட்ட பிறகும் தானே முதலமைச்சர் என்பது போல பேசுவதுதான் யதார்த்த உலகில் இருந்து indifferent ஆக இருப்பது என்பதைத் தி.மு.க. தலைமைக்கு எடுத்துச் சொல்ல வழக்கம் போல ஆளே இல்லை போல.
ஆட்சியில் இருந்தபோது active-ஆக இருந்திருந்தால், இன்று தமிழக மக்கள் உங்களை inactive mode-க்குத் தள்ளி இருக்க மாட்டார்களே.
யதார்த்தம் எதையும் உணராமல், ஆட்சி அதிகாரத்தை இழந்த பொறாமையில், வயிற்றெரிச்சலில், பதவி வெறியில் தி.மு.க. பிதற்றுவதை மக்கள் நன்றாகவே உணர்ந்திருக்கின்றனர். தி.மு.க.தான் இன்னும் உணராமல் இருக்கிறது.
மேகதாது விவகாரம் மட்டுமல்லாமல், தமிழ்நாடு உரிமை சார்ந்த எந்த விவகாரத்திலும், தமிழக விவசாயிகள் நலன்களும் தமிழக மக்கள் நலன்களும் பாதிக்கப்பட, த.வெ.க. அரசு ஒருபோதும் இடம் கொடுக்காது.
#NEET தேர்வு எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டு பாஜக அரசைவிடத் தவெக அரசு அதிகம் அஞ்சுகிறது!
பெரியாரை கொள்கைத் தலைவர் என கூறும் தவெக அரசு பெரியார் திடலிலேயே போலிசாரைக் குவித்திருப்பது ஏன்?
சிவப்பும் மஞ்சளும் சேர்ந்தால் கிடைப்பது காவி என்பது இதன் மூலம் உறுதியாகிவிட்டது.
#TVKFails
காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை!
நாம் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும்.
கர்நாடகா செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும்.
இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27% இடஒதுக்கீட்டை போராடிப் பெற்றுத் தந்தது திமுக.
ஆனால் இன்று, மருத்துவப் படிப்பில் தமிழ்நாட்டின் இடங்களை இழக்கும் செய்தி வந்திருக்கிறது.
த.வெ.க. அரசு உரிய விளக்கத்தை அரசு மருத்துவர்களுக்கும் மக்களுக்கும் அளிக்க வேண்டும்!
US Foreign Secretary @marcorubio would be a great Presidential candidate than @JDVance for 2028. He is a smoother, experienced political figure, genuinely a Reagan-era man in his rhetoric.
He’s a relentless hard worker, and a true conservative. I endorse Marco Rubio for 2028!