இந்தியாவின் முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஈடன் கார்டென்சின் முன்னாள் கதாநாயகன் @VVSLaxman281 அவர்கள் "உரையாடல் " தொடரில் நம்முடன் பகிந்துக்கொண்ட காணொளி
#UraiyadalwithVVS
We did this at the start of this #INDvSA series, but I think @Sundarwashi5 has gone a long way in reiterating that he belongs to this Indian team.
The stats may show that he's not picked up a single wicket in the two games but that does not tell the real story. @StarSportsTamil
விராட் கோலியா, ரோஹித் ஷர்மாவா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிபா! அது என்ன மச்சி புதுசா?
தமிழ் தலைவாஸ் ஏன் டா சொதப்பறாங்க!
இந்த மாதிரி கேள்விகளுக்கும், இதுக்கும் மேல பல கேள்விகளுக்கும் பதில் சொல்ல தானே இருக்காரு நம்ம @RK_sports#RKUDANRK – ஒரு புது சீரீஸ் - மிக விரைவில்
எளிமையான சூழலில் வளர்ந்து இன்று தன்னை போன்ற பலருக்கும் முன்னோடியாக இருக்கும் @supergillies இன் பெரியசாமி!
இவரது அதிரடி ஆட்டத்தை @TNPremierLeague இறுதிச்சுற்றில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில் காணுங்கள்.
#NammaPasangaNammaGethu
1983 - நாம் இரு முறை வென்ற #CricketOdaCrown ஐ ஒரு முறை வெல்வோமா என்று ஏங்கிய நாட்களுக்கு முடிவு வந்த தருணம்.
இந்த சாதனையைப் பற்றி @muthupradeep இடம் பேசுகிறார் @KrisSrikkanth
மே 29, காலை 9 மணிக்கு, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழில்.
ICC #CWC19