Jananayagan வர தேதில என்னா படம் வேணா release ஆகட்டும்..
1.2 கோடி பேர் leaked version பார்த்தாச்சு..
இருந்தும் record collection அடிக்கும்..💥
ஏன்னா, வர போறது..#விஜய் 👑
History repeats...
Raayan ➜ Postponed for Kamal Haasan
Idli Kadai ➜ Postponed for Ajith Kumar
Now #OM ➜ Most likely to be postponed for Rajinikanth
Dhanush is the one who always sacrifices his release date for senior stars. 🙃🚶🏻♂️
சினிமா விகடன் 2025 சிறந்த நடிகர் - பிரதீப் ரங்கநாதன்
இதுல, " ஐ.சி.யூ-வில் போராடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவுக்குத் தன் தொடர் வெற்றிகள் மூலம் பிரதீப் புகட்டியது ஆயிரம் டன் ஆக்ஸிஜன்"
: தங்கதுரை, எல்லாம் ஒரு அளவுக்கு தான்..Dhruv Acting ல 1 % பண்ணாதவனுக்கு எல்லாம் ஒரு விருது 💔😒
கிருஷ்ணகிரி பட்டு வளர்ச்சித் துறையில் முறைகேடு நடப்பதாக புகார்.. கிருஷ்ணகிரி த.வெ.க எம்எல்ஏ ஆய்வு செய்த நிலையில் அரசு ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்..
கிருஷ்ணகிரி தொகுதி எம்எல்ஏ பிற தொகுதி அலுவலகங்களுக்கும் சென்று ஆய்வு நடத்த என்ன அதிகாரம் இருக்கிறது? துறை சார்ந்த அமைச்சரோ அல்லது மாவட்ட பொறுப்பு அமைச்சரோ தான் இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்ள முடியும் எனக்கூறி போராட்டம் நடத்திய நிலையில் முறைகேடுகளை ஆதாரத்துடன் நிரூபிப்பேன் என த.வெ.க எம்எல்ஏ பேட்டி
#Krishnagiri | #PolimerNews
சீமானிடம் உதவி கேட்கும் ஸ்டாலின்!!
"நாம் ஆட்சி அமைக்கக் கூடாது" என்று சொல்லி, அதிமுகவுடன் கூட்டணிக்காக பேசியவர்கள் இன்று சீமான் ஆதரவை எதிர்பார்க்கிறார்களா?
சீமான் ஆதரவு என்பது... 5 வருடத்தில் அழியப் போகும் கட்சிக்கு, இப்போதே குழி தோண்டி வைப்பது மாதிரி! 😂😂
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி. அரசகுமார், தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் ₹100 கோடிக்கும் மேல் மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நடிப்பு அரக்கன்: அங்க பார்த்துட்டு... அப்டியே நம்மள பார்க்கிறாங்களே...! அடைமழை வெளுத்து வாங்க போகுதோ 😭
முற்போக்குக் கருத்துகள்...
வயது வந்தோருக்கான நகைச்சுவை...
சமூகச் செய்தி...
குடும்ப பொழுதுபோக்கு...
இப்போ இதையெல்லாம் பார்க்கணும்னா ஒவ்வொரு இயக்குநரிடம் ஒவ்வொன்றாகத்தான் பார்க்க முடியும்...
ஆனா... இதையெல்லாம் ���ரே படத்தில் அழகாக கலந்து கொடுத்த ஒரே படைப்பாளி... கே. பாக்யராஜ். 💔
வாருங்கள் என் அன்புக்குரிய தமிழக மக்களே...
காவிரி டெல்டாவை பாலைவனமாக்கும் மாபெரும் சதியை நாம் முறியடித்தாக வேண்டியுள்ளது.
காவிரியில் மேகதாது அணை கட்டப்பட்டால் சென்னை முதல் தூத்துக்குடி வரை குடிநீருக்கு பஞ்சம் ஏற்படும்.
மேகதாது அணை என்றால் என்ன? எதற்காக அதை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்?
இணைப்பில் உள்ள காணொலியைக் காணுங்கள். காவிரியைக் காக்கும் முயற்சிக்கு கை கொடுங்கள்!
#காவேரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu
திமுக எம்.பி கனிமொழி நேற்று திறந்து வைத்த பேருந்து நிலையத்தில் இன்று ஆய்வு செய்த அமைச்சர் ஸ்ரீநாத்... கனிமொழியிடம் பேருந்துகள் எதுவும் இந்த நிறுத்தத்தில் நிற்பதில்லை என்று கூறிய பெண்ணை அழைத்து பேசிய ஸ்ரீநாத். பேருந்துகள் ஓடக்கரை பகுதியில் நின்று செல்லவும் உடனடியாக உத்தரவிட்டார்
#Kanimozhi | #Srinath | #Minister | #TVK
Let's make it a drug-free society.
Every life saved is a victory. Every choice matters.
The change begins with us—today, not tomorrow.
Say YES to sports, education, and dreams. Say NO to drugs.