GEM Granites நிறுவனர் வீரமணி மீது POCSO வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை காவல்துறையினரால் பல பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
#GEMGranites#Veeramani#POCSO#ChennaiPolice#TamilNadu | @anaghakesav
[GEM Granites, Veeramani, POCSO case, Chennai Police, multiple victims identified, Chennai, Tamil Nadu]
வாயை விட்டு பத்திரிக்கையாளிடம் வாங்கி கட்டிக் கொண்ட ஐயா @Shanmugamcpim திமுகவும் அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை பேசினார்கள் என்று அய்யாவுக்கு தெரியாது
முதல்ல ஒடச்சது நீங்க தானே ஐயா அப்புறம் என்ன காரணம்ன்னு வேற கேக்குறீங்க
National Highways speed limit 100/kmph
State Highways speed limit 80/kmph
Speed to be installed all over Tamil Nadu to control accidents and increase road accidents
Banger banger Banger Banger announcement thalaiva @CMOTamilnadu
200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக பரவும் தவறான தகவல்.
பரவும் செய்தி
தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள 200 யூனிட் கட்டணமில்லா மின் திட்டத்தால் கடந்த மூன்று மாதங்களாக அதிக மின்கட்டணம் வசூலிக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன ?
இது தொடர்பாக தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் அளித்துள்ள விளக்கத்தில், "200 யூனிட் இலவச மின் திட்டத்தின் மூலம் 1 கோடியே 42 லட்சம் மின் நுகர்வோர்கள் பயனடைந்துள்ள நிலையில், ஜூன் மாதத்தில் 59.31 லட்சம் மின் நுகர்வோர்களும், ஜூலை மாதத்தில் 60.92 லட்சம் மின் நுகர்வோர்களும் இலவசமாக மின் சேவையை பெற்று பயனடைந்துள்ளனர். மின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படாததால், அது குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#TNIID #FactCheck #TANGEDCO
@CMOTamilnadu@TVKVijayHQ@TNDIPRNEWS@imrajmohan