One day, your life will make so much sense that even the people who doubted you will struggle to explain how you made it. Until then, keep working in silence. Your circumstances are not your destiny, and your current struggles are not the final chapter of your story. NEVER QUIT!
மழை பெய்யும் இந்த வானிலைக்கு ஒரு கப் டீ இருந்தா போதும்
மனசுக்கும் ஒரு சந்தோஷம், நாள் முழுக்க ஒரு புத்துணர்ச்சி
இந்த மாதிரி மழை நேரத்தில் டீ குடிக்க யாருக்கெல்லாம் பிடிக்கும்?