அரியலூரில்
த வெ க சின்னம் கொடி தலைவர் படம் பதித்த பள்ளி பாட நோட்டு புத்தகம் விற்பனை இது சட்டத்திற்க்கு புறம்பானது பள்ளி கல்வித் துறை தலையிட்டு நடவடிக்கை எடுக்க மக்கள் நீதி மய்யம் வேண்டுகோள்
#kamalhassan_mp#தமிழக_பள்ளி_கல்வித்துறை
For our doctors, life begins with a stethoscope and unfolds into an endless series of emergencies and life saving efforts. On #NationalDoctorsDay, Makkal Needhi Maiam salutes these saviours and proudly honours their selfless service.
We take this opportunity to express our gratitude to Dr. Ragupathy of MNM, a pillar of support and the epitome of selflessness. His countless pro bono heart surgeries, timely treatment to many during COVID, and pioneering effort in organising blood donation camps for the Makkal Needhi Maiam Welfare Wing reflect his exemplary service to the people.
#MakkalNeedhiMaiam
#KamalHaasan
#KamalHaasan_MP
#NationalDoctorsDay
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, ப���கிய விதத்தால் சகோதரரென்பதா... நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூரப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்கள��த் தெரிவித்துக்கொள்கிறேன்.
வானம்பாடி இயக்கத்தின் முக்கிய கவிஞரான புவியரசு, மார்க்சிய சிந்தனையோடு எளிய மக்களின் உரிமைகளுக்காகப் பாடியவர்.
சிறந்த தமிழாசிரியரான இவர், ஷேக்ஸ்பியர் மற்றும் காலிப்பின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்ததற்காகவும், 'கையொப்பம்' கவிதைத் தொகுப்பிற்காகவும் இருமுறை சாகித்திய அகாதமி விருது பெற்ற பெருமைக்குரியவர்.
ஐனநாயகன் பட தயாரிப்பாளரின் பண இழப்பை சரி செய்ய சொந்த பணத்தை கொடுக்காமல் அரசு பதவி அரசு பணத்தை செலவு செய்வது மட்டும் சரியா நம்
#மக்கள்நீதிமய்யம்
துணை தலைவர் @MouryaMNM அண்ணன் கேள்வி 🔥💥🔥
#KamalHaasan
பிரான்ஸ் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில், தமிழக வீராங்கனை துளசிமதி முருகேசன் மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் அசத்தலாக விளையாடி 2 தங்கம் மற்றும் 1 வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அவருக்கு, மக்கள் நீதி மய்யம் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறத��.
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்ப���்டு வந்த தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவினால் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலையும், பாதிக்கப்பட்டோர் விரைவில் குண���டைய விழைவதுடன்,
உயிராபத்து விளைவிக்கும் இரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் த���ைவர் திரு. கமல் ஹாசன் எம்.பி. @ikamalhaasan அவர்கள்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
@ikamalhaasan உயிரிழந்த குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் இதைப் போன்ற தொழிற்சாலைகள் மீது எங்கள் தலைவர் கூறியது போல கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்பட்டு வந்த தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவினால் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பதும், பலர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதும் அறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்க��ள்கிறேன். பாதிக்கப்பட்டோர் விரைவில் குணமடைய விழைகிறேன்.
உயிராபத்து விளைவிக்கும் ரசாயனங்களைக் கையாளும் தொழிற்சாலைகளில் அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் சமரசமின்றிக் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். அலட்சியம் கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மக்கள் நீதி மய்யம்
எண்பது ஒரு சூப்பர்
@ikamalhaasan Brand.
எப்போதோ கட்சியை
விட்டு போனவர்கள் கூட இன்றும் அதனால்
பலனும் பிரபலமும் ஆகிறார்கள்
இங்கே #MNM ல் உள்ளவர்கள் வழக்கு
பொய், பித்தலாட்டம்,
பணத்தாசை இல்லாத
அப்பழுக்கற்ற 💎 Gem மட்டும் தான்
#KamalHaasan@maiamofficial
@maiamofficial@ikamalhaasan ஜனநாயகன் என்று சினிமாபடத்துக்கு பேர் வச்சா ப���தாது ஜனநாயக கடமையாக சட்டமன்ற நிகழ்வுகள் நேரடியாக ஒளிபரப்புசெய்ய நீண்டகாலமாக மக்கள் நீதி மய்யம் வலியுர்த்தி வருகிறது.
சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்யவேண்டும்!!
மக்கள் நீதி ��ய்யம் வலியுறுத்தல்!
நேற்றைய சட்டமன்றக் கூட்டத்தின்போது இரங்கல் தீர்மானங்கள் வாசிப்பு, மேகதாது அணைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழ்நாடு அரசின் தனி தீர்மானத்தின் மீதான விவாதங்கள் அனைத்தும் நேரலையில் ஒளிபரப்பப்பட்டன.
ஆனால் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கவர்னர் உரையின் மீதான விவாதங்களுக்கு நேரலை தரப்படவில்லை. சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளும் உரிமை ��ொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இருக்கிறது. ஆகவே, இனிவரும் நாட்களில் சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. மேலும், நேரடி ஒளிபரப்பு குறித்து தொடர்ந்து பல ஆண்டுகளாக மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தி வருவதை நினைவு கூர்கிறோம்.
வெளிப்படைத் தன்மையோடு செயல்படவிரும்பும் தவெக அரசு இதனை உடனடியாகச் செயல்படுத்தும் என்று நம்புகிறோம்.
A.G.மெளரியா, I.P.S., (ஓய்வு)., @MouryaMNM
துணைத் தலைவர்,
மக்கள் நீதி மய்யம்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam