Our honourable Cm @TVKVijayHQ Anna’s speech at Karur was fiery,emotional and truly straight from the heart while also giving people a clear picture as to what really happened!
Time will Tell!
@CMOTamilnadu
பெருநகர சென்னை மாநகராட்சி சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் துணைத் தூதர் திருமதி மரியானா எல். நெய்சுலர் (Mrs. Mariana L. Neisuler) அவர்கள் நேற்று (09.07.2026) மரியாதை நிமித்தமாக ரிப்பன் கட்டட அலுவலகத்தில் சந்தித்தார்கள்.
@chennaicorp
Read @Toi_pushpa_n on how former @arivalayam Minister Regupathy and MLA S. Kathiravan, managed to enrich themselves by going the “deemed University” route for their institutions. Good basic forensic work, @arunraajkg
கரூருக்கு நாளை செல்லும் முதலவர் விஜய், அரசு துறையின் கீழ் பணியாற்றும் வகையில் 32 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்க உள்ளார்.
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பணி நியமன ஆணைகளை முதலவர் வழங்குகிறார்.
https://t.co/a8YQBboJPe
கரூரில் முதலமைச்சர் விஜய் நாளை ரோடு ஷோ செல்ல திட்டம்.
6,700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கரூரில் நாளை 10 கி.மீ. ரோடு ஷோ செல்ல திட்டம்.
Reels க்காக முதலமைச்சரே கிளம்பிவிட்டார்?
ஏதோ திரையரங்கோ, முதல் நாள் முதல் காட்சியோ அல்ல —இது எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை.
உயிருக்காகப் போராடும் குழந்தைகள் இருக்கும் மருத்துவமனையையே அரசியல் விளம்பர மேடையாக மாற்றும் அளவுக்கு அதிகார மமதை தலைக்கேறிவிட்டது போல.
த.வெ.க வின் அனைத்து MLA க்களும், மந்திரிகளும் Reels போடுகிறார்கள் நானும் களத்தில் குதிப்போம் என்று விஜய் அவர்கள் இறங்கிவிட்டாரா?
மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதிகள் Silence Zone. நோயாளிகளின் அமைதிக்காகவே அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் விஜய் அவர்களுக்கு மட்டும் அந்தச் சட்டம் பொருந்தாதா?
Noise Pollution (Regulation and Control) Rules, 2000-ஐ மீறுவது, Environment (Protection) Act, 1986-இன் Section 15-ன் கீழ் நடவடிக்கைக்கு உட்பட்டதாகும். அந்தச் சட்டத்தின் கீழ், அதிகபட்சமாக ₹1 லட்சம் அபராதம், 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளது.
இதே சம்பவத்தை ஒரு எதிர்க்கட்சித் தலைவர் அல்லது வேறு ஒரு நடிகர் செய்திருந்தால், ஊடகங்களில் நாள் முழுவதும் விவாதம் நடந்திருக்கும். காவல்துறை மின்னல் வேகத்தில் வழக்குப் பதிவு செய்திருக்கும். “சட்டத்தின் ஆட்சி” என்று பாடம் எடுத்திருப்பார்கள்.
ஆனால் ஆட்சியில் இருப்பவர்கள் செய்தால் அது “ஆய்வு ”. மற்றவர்கள் செய்தால் அது “குற்றம்”. இதுதானா சமத்துவ ஆட்சி?
குழந்தைகள் சிகிச்சை பெறும் மருத்துவமனை என்பது அரசியல் மேடை அல்ல. உங்கள் அதிகாரத்தின் ஆரவாரம் ஒலிக்கும் இடம் அல்ல.
அதிகாரம் என்றால் சட்டத்திற்கு மேலான இடம் அல்ல. மாறாக, சட்டத்தை முதலில் மதிக்க வேண்டிய பொறுப்பு.
முதலமைச்சர் அவர்களே,
மக்களின் வரிப்பணத்தில் இயங்கும் மருத்துவமனையை, அரசியல் காட்சிப்படுத்தலுக்கான அரங்கமாக மாற்றாதீர்கள்.
உங்கள் பதவி மக்களை விட பெரியதல்ல.
உங்கள் விளம்பரம் குழந்தைகளின் அமைதியை விட முக்கியமானதல்ல.உங்கள் அதிகாரம் சட்டத்தை விட உயர்ந்ததல்ல.
சட்டம் அனைவருக்கும் சமம் என்றால், அது ஆட்சியாளர்களிடமிருந்தே தொடங்க வேண்டும்.
ஒரு கட்சியை குறுக்குவழியில் சீரழித்து சின்னாபின்னமாகி தூய்மையான தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு கரும்புள்ளியை ஏற்படுத்திய இந்த நடிகர் இயக்கம் பழைய நடிகர்கள் இயக்கத்தை சுரண்டுவதோடு நிறுத்திக்கொள்ளவும்.திமுகவை பற்றி கனவுலகில் கூட நினைத்துபார்காதே. @nirmal
"திமுகவை இன்று பார்த்து 'தேயும் திமுக' என்று சொல்பவர், முதலில் அதன் 75 ஆண்டுகால வரலாற்றைப் புரட்டிப் பார்க்கட்டும்.
இந்த இயக்கம் பூக்கள் விரிக்கப்பட்ட பாதையில் வளரவில்லை; முட்கள் நிறைந்த பாதையில் நடந்தே வளர்ந்தது.
1967-ல் ஆட்சியைப் பிடித்தது...
அவசரநிலை காலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டது…
1991-ல் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே வென்ற நிலையும் வந்தது…
சில பொய்யான பழி சுமத்தல்கள் மூலம் எதிரிகளின் வெற்றி,
எண்ணற்ற வழக்குகள், கைது நடவடிக்கைகள், அரசியல் பழிவாங்கல்கள், கூட்டணி பிரிவுகள், உட்கட்சி துரோகங்கள் என எத்தனையோ சோதனைகளைச் சந்தித்தது.
ஆனால் ஒவ்வொரு முறையும் சாம்பலிலிருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து மக்களின் நம்பிக்கையை வென்று ஆட்சியைப் பிடித்த இயக்கம் திமுக.
இந்த இயக்கம் ஒரே ஒருவரின் புகழால் உருவானது அல்ல; இலட்சக்கணக்கான தொண்டர்களின் வியர்வை, தியாகம், சிறை வாழ்க்கை, போராட்டம் ஆகியவற்றால் கட்டியெழுப்பப்பட்ட இரும்புக் கோட்டை.
வெற்றி வந்தபோது ஆணவப்படாத இயக்கம்...
தோல்வி வந்தபோது துவண்டுபோகாத இயக்கம்…
துரோகம் நடந்தபோதும் திசை மாறாத இயக்கம்…
அதுதான் திமுக.🔥
'தேயும் திமுக' என்ற வசனம் புதிதல்ல.
1967-க்கும் முன் சொன்னார்கள்.
1976-ல் சொன்னார்கள்.
1991-ல் சொன்னார்கள்.
பல தேர்தல் தோல்விகளுக்குப் பிறகும் சொன்னார்கள்.
ஆனால் வரலாறு ஒவ்வொரு முறையும் ஒரே பதிலை எழுதியது –
'திமுக மீண்டும் எழும்.'
அரசியலில் வெற்றியும் தோல்வியும் இயல்பு. ஆனால் கொள்கையை விட்டுக்கொடுக்காமல், சுயமரியாதையை அடமானம் வைக்காமல், மக்களிடையே மீண்டும் மீண்டும் எழுந்து நிற்பதே ஒரு இயக்கத்தின் உண்மையான வலிமை என்பதை நிரூபித்த இயக்கம்.
சூரியன் மேகத்தால் சில நேரம் மறையலாம்; ஆனால் அணையாது. அதுபோல திமுகவையும் தற்காலிக அரசியல் சூழ்நிலைகளால் மறைக்கலாம்; மறைந்துவிடச் செய்ய முடியாது. அதைத்தான் 75 ஆண்டுகால வரலாறு நிரூபித்துள்ளது."
பல கட்சிகள் தாவிய இவருக்கு தெரிய வாய்ப்பில்லை.
காமெடி நிறைந்த கொள்கையில்லா அரசு.இதுவும் ஒரு காமெடி போல எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.
@dmk@DMKITwing@dmk_youthwing@TVKVijayHQ@TVKHQITWingOffl #Nirmalkumar