அய்யோ ஒரே குழப்பமா இருக்கே.....
தவெக அரசு நடத்தும் மதுபான கடையை எதிர்த்து தவெக- வினர் சாலை மறியல்
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஊருக்கு ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தினர் சாலை மறியல்
அரசுக்கு எதிராக தவெக கட்சி கொடியையும், துண்டையும் அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
தூயசக்தி என்று சொல்லிக்கொண்டு அரசியலுக்கு வந்து ஆட்சியைப் பிடித்த த.வெ.க., ஜனநாயக மாண்புகளை மீறி குதிரை பேரம் நடத்தி எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வை விலைக்கு வாங்கிய துர்நாற்ற அரசியலை நான் பொதுவெளியில் அம்பலப்படுத்தி இருந்தேன்.
த.வெ.க.வின் இந்த அவமானகரமான செயலை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் கொண்டுசெல்லும் வகையில், சட்டப்பேரவையிலேயே இதுபற்றி விரிவாகப் பேசி இந்த அரசின் குதிரைபேர, மோசடி அரசியலை மேலும் அம்பலப்படுத்தி, கண்டித்த மதிப்பிற்குரிய அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, தங்கள் அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க த.வெ.க.வினர் செய்த அசிங்க அரசியலைக் கண்டித்துக் குரல் கொடுத்த தி.மு.க. தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
த.வெ.க.வின் இந்த தரம் கெட்ட அரசியல் இனியும் தொடர்ந்தால், ஜனநாயகத்தைக் காக்க, அவர்களை மக்கள் முன்னால் தொடர்ந்து முழுமையாக அம்பலப்படுத்துவோம்!
@TVKVijayHQ@TVKPartyHQ@EPSTamilNadu@Udhaystalin@mkstalin@PremallathaDmdk
10/05/26
சி ஜோசப் விஜய் பொறுப்பேற்றவுடன் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கேடு,தவெக அரசு ஆட்சி எடுத்த உடனே சென்னை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தையே அடித்து நொறுக்கும் காட்சி, புதிய அரசாங்கம் அட்டூழியம்.
விஜய்யின் இடத்தில் வேறொரு பக்குவமான இளம்தலைவர் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? -
1. தேர்தல் முடிவுகள் வந்த மறுநாள் கட்சி அலுவலகத்திலோ பொதுவிடத்திலோ ஒரு மேடை அமைத்து பேசி உணர்வுப்பூர்வமாக மக்களுக்கு நன்றி தெரிவித்து இருப்பார்
2. கூடவே "தேர்தல் முடிவு முழு மெஜாரிட்டி தராத நிலையில், மற்ற பல கட்சிகளோடும் கலந்து பேசி இணக்கமான ஒரு முடிவுக்கு வரவேண்டி இருக்கிறது. நம் வேறுபாடுகளைக் கடந்து மக்கள் நலனுக்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம்" என மற்ற கட்சிகளுக்கு சிக்னல் தரும் விதமாக பேசியிருப்பார்
3. பத்திரிக்கையாளர்களை சந்தித்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் தந்திருப்பார்
4. முதல் கட்டமாக - ஆதரவு கோரும் கடிதங்களை மற்ற கட்சிகளுக்கு தன் கட்சியின் மூத்த முக்கியஸ்தரை (செங்கோட்டையன் போன்ற ஒருவர்) அனுப்பி நேரில் தந்து ஆதரவு கேட்க சொல்லியிருப்பார்
5. கவர்னரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரிய பிறகும் பத்திரிக்கையாளர்களை சந்தித்திருப்பார்
6. அடுத்த கட்டமாக - ஆதரவு கேட்ட கட்சிகளின் தலைவர்களை தானே நேரில் சென்று சந்தித்து பேசியிருப்பார். தேவையான ஆக்கப்பூர்வமான உறுதிமொழிகளைத் தந்து ஆதரவு கடிதத்தை பெற்றிருப்பார்.
7. அந்த ஆதரவு கடிதங்களை கவர்னரிடம் தந்து பதவியேற்க நாள் குறித்திருப்பார்
8. ஒருவேளை யாரிடமும் (அல்லது தேவையான அளவு) ஆதரவு கிடைக்கவில்லை என்றால், கவர்னரிடம் சென்று "நான் ஆட்சி அமைக்கவில்லை. எதிர்க்கட்சியாக அமர தயார்" என சொல்லியிருப்பார்
13 வருடங்களுக்கு முன்பே தன் சினிமா படத்துக்கு "Time to Lead" என tagline வைத்த விஜய்க்கு மேலே சொன்னதுபோல் முதிர்ச்சியோடு அணுகும் தன்மை இருக்கிறதா?!
TVK ஆட்சி அமைக்க ஆளுநர் இன்னும் அழைக்கல… பாஜக டீல் இன்னும் முடிஞ்ச மாதிரி தெரியல..
TVK 108
கூடுதலாக 10 MLA தேவை.
காங்கிரஸ் 5
விசிக 2
CPM 2
CPI 2
பாமக-5
IUML-2
இந்த 6 கட்சிகள் ஆதரவளித்தால் floor test வெற்றி பெற முடியும்..
ஆனா arithmetic படி காங்கிரஸ் போனா பாஜக வச்சு செய்யும்.. இரண்டாவது காங்கிரஸ் போயிட்டா பாமக போக ஒனர் பர்மிசன் குடுக்க மாட்டாரு
அத தாண்டி பாமகவுக்கு பர்மிசன் கடைச்சா அந்த இடத்துக்கு விசிக போகாது..
IUML,Cpi,CPM இவனுகள நம்பி போகாது..
அவனுகளுக்கு இருக்கே பெரிய நம்பிக்கை congress மட்டும் தான்.. ஆனா சோனியா இருக்க வரை அதுக்கு பெரிய ஆப்பா சொருகுவாங்க
இந்த நாளில் எதையும் மாற்றி அமைக்க மாற்று கட்சி சீட்டோடு இல்லை. வைகோ அவர்கள் நின்றது தனி சின்னத்தில் அல்ல. எனவே அவரால் ஆதரவு கொடுக்க இயலாது.
இந்த நிலையில் ஒரு கட்சி பின் வாங்கினாலும் ஆட்சி கவிழும். ஆக இனி போதிய பெரும்பான்மையை விஜய் அவர்கள் காட்ட அடுத்த கட்ட வேலைகளில் வரும் நாட்களில் ஈடுபடுவார்..
அதிமுக அல்லது திமுக வெளியில் இருந்து ஆதரவளிக்க நிச்சயம் ஒப்புக்கொள்ளாது…
எப்படினாலும் single largest partyனு ஆட்சி அமைச்சாலும் floortest நடத்தணும்.. 10 சீட் எவன எங்க இருந்து உருவுவாங்கனு தான் பாக்கணும்
திமுக-அதிமுக இரண்டு பேரும் NO confidence bill கொண்டு வந்து அவன் மீதான அனுதாப அலைய உருவாக்க மாட்டாங்க
அவனா தானா நெருக்கடில ஆட்சிய விட்டு ஓடுனா உண்டு.. அதுக்கான வேலைய சரியா பாஜக செய்யும்… ஆனாலும் கடைசியா திமுக கும்ஜ தான் கடிப்பானுக🤕😒
- விஜயபாரதி
Celians, we’re expanding 🌍🔥
Solana integration is on the way! More speed. More access. More opportunities on Celia Wallet.
The future is multi-chain 🚀
One step closer to becoming the true Everything Crypto App.
The $CELIA Token migration begins in a few days
• 25% claim available in the first month
• The remaining tokens will unlock monthly until mining ends
We are focused on building a strong ecosystem around Celia Wallet and pushing forward our vision of the Everything Crypto App.
Press Release with Tech Cabal!
Every great ecosystem starts with a simple belief: people deserve better financial access. What we’re building is bigger than a wallet — it’s infrastructure for the next generation of global finance.
As the Everything Crypto app, we’re expanding beyond one chain.
We’ll be adding new blockchain networks every month.
Which network should we integrate in March?