நியூஸ் தமிழ் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வரும் மூத்த ஒளிப்பதிவாளர் திரு. கதிர் அவர்கள் காலமானார் என்ற செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கத்தின்(MUJ) சார்பாக ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம்
ஜீ தமிழ் நியூஸில் பணிபுரியும் அனுமந்த் ராஜ் அவர்களின் தாயார் ஜானகி(63) அவர்கள்... உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறோம் .
தினகரன், விகடன் போன்ற பல முன்னணி நிறுவனங்களில் பணிபுரிந்த மூத்த பத்திரிக்கையாளர் வளவன் (61) அவர்கள் காலமானார் என்ற செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் (MUJ) ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறது..
நியூஸ்தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் மீது தாக்குதல் நடத்திய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தெரிவித்துக் கொள்கிறது.. இந்த தாக்குதல் சம்பவம் பத்திரிக்கை சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் உள்ளது..
நியூஸ்தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் ராஜேஷ் மீது தாக்குதல் நடத்திய திமுகவினருக்கு சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் (MUJ)கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது... சிவகங்கையில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் இந்த கொடூர தாக்கல் சம்பவம் நடந்தேறியுள்ளது..
நமது சங்கத்தின் உறுப்பினரும் பத்திரிக்கையாளருமான மேகநாதன் அவர்களின் தந்தை சி. மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கம் (MUJ) ஆழ்ந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறது.
தினமலரில் செய்தி உதவி ஆசியரியராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயனின் தந்தை. கலியமூர்த்தி(82), காலமானார் என்ற செய்தி வருத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் (MUJ) சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஹெச்.ராஜாவின் இந்த செயல்பாட்டை சென்னை பத்திரிகையாளர் சங்கம் ( MUJ) வன்மையாக கண்டிக்கிறது.
பத்திரிகையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஹெச்.ராஜாவுக்கு அறிவுறுத்தும்படி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை கேட்டுக் கொள்கிறோம். @NainarBJP
புதுக்கோட்டையில் பாஜக மூத்த தலைவர் @HRajaBJP, பத்திரிகையாளர்களிடம், 'நான் சொல்றதை கேட்பதுதான் உங்க வேலை. என்னை கேள்வியெல்லாம் கேட்காதீங்க. நீங்க ..... அடிமைகள் ' என்றெல்லாம் அநாகரீகமாக பேசி இருக்கிறார்.