We are just getting started! A powerhouse speaker lineup for 28th November 2026 will be revealed very soon, stay tuned!
Confirm your spot today at #SMaRT4BharatSummit : https://t.co/MDSEPBBtYX
தமிழ்நாடு பாஜக தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ள சகோதரர்
திரு @annamalai_k அவர்களின் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். @BJP4TamilNadu
முன்னேறிய மாநிலங்களாக அறியப்படும்
மஹாராஷ்டிரா
கேரளா
கர்நாடகா
ஆந்திரா
தமிழ்நாடு
டில்லி
-யில் தான் கொரோனா தொற்று அதிவேகமாக பரவுகிறது.
இவற்றிலும் கூட நகர்ப்புறங்களில் தான் அதிகம் பரவுகிறது.
இதிலிருந்து என்ன புரிந்துகொள்வது?
#JUSTIN
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர்
இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://t.co/PmXluPfUTc
#TNCorona | #Corona | #TNGovt
#JUSTIN || தமிழகத்தில் வரும் 7-ம் தேதிக்குப் பிறகு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்
#TamilNadu | #COVID19 | #Radhakrishnan
#JUSTIN
ஐ.பி.எல். போட்டிகள் பார்வையாளர்களின்றி நடைபெறும் - பிசிசிஐ துணை தலைவர் ராஜீவ் சுக்லா
இன்றைய லைவ் அப்டேட்ஸ் > https://t.co/BqSROxEWWC
#IPL2021 | #Corona | #COVID19