வீடுகளுக்கான Rooftop Solar திட்டம் வெற்���ிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் 2026 வரை தமிழகத்தில் சுமார் 87 ஆயிரம் வீடுகளில் மட்டுமே rooftop solar இருந்து வந்த நிலையில், நமது @CMOTamilnadu இத்திட்டத்தை ஊக்குவிக்க கூடுதல் மானியத்தை அறிவித்தார்.
இத்திட்டத்தை மக்கள் எளிதாகப் பயன்பெற மற்றும் எளிதாக விண்ணப்பிக்க @TANGEDCO_Offcl கீழுள்ள ஒருங்கிணைந்த போர்டலை உருவாக்கி அதன்மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
கடந்த 1 மாதத்தில் மட்டும் சுமார் 35000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடவடிக்கையில் உள்ளன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
மார்���் 2027-க்குள் 1 இலட்சம் வீடுகளில் மேற்கூரை சூரிய சக்தி என்பதே நமது இலக்கு.
விண்ணப்பிக்கவும்: https://t.co/TJTHZgTAmJ
#TN1LakhTarget_TNRoofTopSolar
கண்ணை மூடிட்டு இந்த மியூசிக் கேட்ட கூட போதும்… அந்த ஹெலிகாப்டர், அருவி, பசுமை, ஜீப் என எல்லாம் மைண்ட்ல தானா ஓடும்...
அது தான் ஜான் வில்லியம்ஸ் என்ற ஜீனியஸ்ன் மேஜிக். அதுதான் இந்த சீன்னோட ஸ்பெஷல்...
@SSR_Sivaraj திருடன் கடையை விட்டுச் செல்லும்போது அவனிடம் இருப்பது: ₹200 மதிப்புள்ள பொருட்கள் + ₹300 பணம் = மொத்தம் ₹500.
கடையிலிருந்து வெளியே சென்ற மொத்த மதிப்பு ₹500 மட்டுமே என்பதால், கடைக்கு ஏற்பட்ட நிகர நஷ்டம் ₹500 ஆகும்.