நீண்டகால குடும்ப நண்பரும், ஆயிரம��� விளக்கு தொகுதி வாக்காளருமான அன்புச் சகோதரர், நடிகர் திரு. பிரபு அவர்களையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து, மனம் திறந்து கலந்துரையாடி, மகிழ்ச்சியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்ட இனிய தருணம். #actorprabhu #vikramprabhu #jcd #jcdprabhakar #sivajiganesan #thousandlights
#JustNow || முதலமைச்சர் பதவிக்கு உள்ள மாண்பை குலைக்கும் வகையில் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு உள்ளது - உயர்நீதிமன்றம்
அனிதா ராதாகிருஷ்ணனுக்கு முன்ஜாமீன் வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் கைது
#CMJosephVijay | #AnithaRadhakrishnan | #Arrest | #Police | #PolimerNews
ஊரை அடித்து உலையில் போட்ட உத்தமர்களுக்கு, மனசாட்சி உள்ள மக்களாட்சி அமைந்ததில் இருந்தே ஐம்புலன்களிலும் பொறாமைப் புகையும் கண்ணீரும் பொங்கி வழிகின்றன. அ.தி.மு.க.வுடன் மறைமுகமாகத் திட்டம் போட்டு, மக்கள் விரும்பும் முதல்வர், நம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சி அமைந்துவிடாமல் தடுக்கப் பார்த்தனர். இறுதியில் தடுமாறித் தோற்றனர். தகிடுதத்தம் வெளியாகித் தலைகுனிந்தனர்.
இயல்பாக நம் வெற்றித் தலைவரின் தலைமையை நோக்கி, அனைத்துக் கட்சிகளில் இருந்தும் அலையலையாக வரத் தொடங்கும் அரசியல் பேரெழுச்சி கண்டு, தி.மு.க.விற்குப் பித்துப் பிடிக்கத் தொடங்கியுள்ளது. மாற்றுக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதுடன் சம்பந்தமின்றித் தொடர்புபடுத்தி, குதிரை பேரம், ஒட்டக பேரம் என்றெல்லாம் கூவுகின்றனர்.
குள்ளநரிக் கூட்டத்தின் குதர்க்க அரசியல் தலைகுப்புறக் கவிழ்ந்து வருவதால் இப்போது நம் வெற்றித் தலைவர் தலைமையிலான மனசாட்சி உள்ள மக்களாட்சியைக் கவிழ்க்கும் கீழ்த்தரமான வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தக் கயமைத் தனத்தின் வெளிப்பாடாகத்தான் நமது மக்களரசுக்கு மூன்று மாதம், ஆறு மாதம் என்றெல்லாம் மேடைக்கு மேடை மேனாமினுக்கித்தனமாக முழங்கி வருகின்றனர்.
இதோ இன்று, அல்லுசில்லு அடியாட்களை வைத்து, த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் கோடிக்கணக்கில் பேரம் பேசியது அம்பலமாகி உள்ளது. தோல்விக்குப் பயந்து ஊரை விட்டு ஓடி, திக்கித் திணறிக் கரையேறிய அரசியல் கயமை சக்தி ஒன்றின் பின்னணி இயக்கத்தால்தான் இந்தப் பேரம் நடந்ததாகக் குட்டு வெளிவரத் தொடங்கியுள்ளது. இது தொடர்பாக இதுவரை சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பவள விழா பாப்பாவின் பசப்பு அரசியலும் பத்தாம்பசலித்தன அரசியலும் பாசி�� அரசியலும் பாயச அரசியலும் பாய்சன் அரசியலும் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சமாகும் பகல்கொள்ளை ப��ல, ஒவ்வொரு மோசடி அரசியல் முயற்சியும் அம்பலப்படத் தொடங்கியுள்ளது.
மோசடி முகமூடி கழன்று விழத் தொடங்கி உள்ளதால், மக்குத்தனமான காரணங்களைச் சொல்லி, மனு கொடுக்கும் நாடகத்தை வேறு தொடங்கியுள்ளனர். இவர்களின் இந்த மூளை கெட்ட மோசடி ஆட்டத்திற்கு, நம் தமிழக மக்களே வெகுண்டெழுந்து முற்றுப்புள்ளி வைத்து, மொத்த அரசியல் வாழ்வையும் முடித்து வைக்கப் போவது உறுதி.
#உதய்பேரம்
பொது மக்களும் சரி... தொழில் செய்றவங்களும் சரி... #tvk வ பாராட்டி தான் பேசுறாங்க... In fact போன ஆட்சில நடந்த குற்றத்தை கூட open ah சொல்ராங்க... அப்புறம் எந்த மக்கள் இந்த கொத்தடிமைகளுக்கு வந்து சொல்ராங்களாம் tvk சரி இல்லைன்னு....
Happy Birthday to dear Shri. @TVKVijayHQ@CMOTamilnadu. If the Supreme Energy & Universe has destined to carve something beautiful for the people of #TN thru' you,So Be It!
Be Happy!Be Cheerful!
And please don't lose that cute friendly @actorvijay in you.
Cherish a long health life
#HBDVijay #TVKVijay @TVKVijayHQ
Wishes with lots of Yellove 💛 💐 🤘🏽
வேலை இல்லாத Engineering பட்டதாரிகள் ஒப்பந்ததாரராக பதிவு செய்ய கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
தன் பெயரிலேயே தொழில் நடத்தும் பெண்களுக்கு இந்த சலுகை பொருந்தும்.
அனுபவம் இல்லாவிட்டாலும்,
₹20,000 டெபாசிட் செலுத்தி
₹10L வரையிலான ஊரக வளர்ச்சித் திட்ட டெண்டர்களில் பங்கேற்கலாம்.
CM Vijay for a reason
மனித உயிர்களைக் காக்கும் உன்னதப் பணியில் இரவு பகல் பாராது அயராது பணியாற்றும் அனைத்து மருத்துவர்களுக்கும் தேசிய மருத்துவர்கள் தினமான இந்நாளில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவை, அர்ப்பணிப்பு மற்றும் மனிதநேயம் என்றும் போற்றத்தக்கது.
மருத்துவ சிகிச்சை பெறுபவர்களின் முகத்தில் புன்���கையையும், அவர்கள் குடும்பத்தில் நம்பிக்கையையும் விதைக்கும் மருத்துவர்கள் மகிழ்ச்சியும் மனநிறைவும் பெற்று, தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றிட இந்நாளில் வாழ்த்துகிறேன்.
#CMJosephVijay
#NationalDoctorsDay