ஸ்ரீவைகுண்டம் தவெக எம்எல்ஏ சரவணன் கைது செய்யப்பட வேண்டும் என அனைத்து கட்சிகளும் குரல் கொடுத்தும் விஜய் அரசு தயக்கம் காட்ட ஒரே காரணம் இங்கே இந்த whatsapp பாருங்கள் உங்களுக்கு இவன் யார் என்பது கொஞ்சம் புரியலாம்.
இது எல்லாமே TVK சரணவன் நடத்தும் குரூப். இது இரண்டு நம்பர் 3 நம்பர் லாட்டரி விற்கும் சுமார் 500க்கும் மேற்பட்ட குழுக்கள்.
இதில் விற்கப்படும் 99% லாட்டரிகள் அனைத்தும் நாகலாந்து மா நிலத்தை சார்ந்த Dream என்ற பிராண்ட் லாட்டரிகள். இந்த Dream பெரும் அளவில் கட்டுப்படுத்துவது ஆதவ் மாமனார் மார்டீன் மற்றும் மாமியார் லீமா ரோஸ்.
லாட்டரி விற்பனையா பெரிய முக்கியமான பிரச்சனை?
இது ஒழுங்கா விற்பனை செய்தால் சட்டத்தை மீறி விற்பனை என்று சொல்லலாம் ஆனால் விற்பதே மக்களிடம் வலிக்காமல் காசு திருட தானே!
இதை பற்றிய முழு விவரம் இன்று மாலை வீடியோ வெளியிடுகிறேன்...
இதன் பெரும் பூதாகரமான உண்மையை புரிந்து கொள்வதற்கு ஒரு சேம்பில் சொல்கிறேன்
ஒவ்வொரு நாளும் 1 மணிக்கு :
Dear Rise,
Dear Shine,
Dear Spark,
Dear Star,
Dear Victory,
Dear Vision,
Dear Wish
இத்தனை லாட்டரிகள் show ஆரம்பிக்கும்..
இதில் 10 ரூபாய் கட்டினால் இரண்டு நம்பர் லாட்டரி என்றால் 15,000 ரூபாய் லாட்டரி தொகை கிடைக்கலாம். ஆனால் இவனுக அடிக்கிற கொள்ள என்ன தெரியுமா?
500 குழுவில் சுமார் 6 முதல் 8 பேர் வரை காசு கட்டவிட்டு அதில் கிளைகளை உருவாக்கி விரிவதன் மூலம் சுமார்
12,500 பேரிடம் வசூல் செய்வது... அதாவது 1,25,000 ரூபாய் மேல் வசூல் செய்வது. இதன் ரிசல்ட் நாகலாந்து ரிசல்ட் வழியாக தெரிய வரும்.. இதன் வழி சுமார் 1,00,000 லாபம்? அது மட்டும் இல்லை இதுவே 3 நம்பர் லாட்டரி எனில் அதற்கு 50,000 ரூபாய் பரிசு... இதே 5 நம்பர் என்றால் 5,00,000 பரிசு.. இப்படி வலை விரிப்பது...
இது ஒரே ஒரு Dear Rise டிக்கெட் ஒரே ஒரு show க்கு கிடைக்கும் வசூல்.. இதை 10க்கும் மேற்பட்ட மேல் சொல்ல பெயரில் 1 மணி சேவில் நடத்தி முடிச்சு கொள்ளையோ கொள்ள சுமார் 25,00,000 ரூபாய் மேல் வசூல்.
அடுத்து : 6 மணி Show
Dear Legend,
Dear Prestige,
Dear Regal,
Dear Supreme,
Dear Crown,
Dear Elite,
Dear Empire
மேல் சொன்ன அதே ரகத்தில் இன்னொரு கொள்ளை... இது முடித்து இரவு 8 மணிக்கு
Dear Clover,
Dear Destiny,
Dear Dream,
Dear Fame,
Dear Horizon,
Dear Lucky,
Dear Magic
இவை ஆரம்பிக்கும்... இது தவிர வழக்கமான லாட்டரி சீட்டுகளும் வரும்... ஆக சுமார் 70,00,000 ரூபாய் மேல் வசூல் எளிதாக நடக்கும் கொள்ளை இது.. இதில் மனமுடைந்து இறந்தவன் செய்தி எல்லாம் பெட்டி செய்தி..
இதை மொத்தமாக வசூல் செய்து வெவ்வேறு வங்கிகள் வழியாக நகர்த்துகிறார்கள்.. இது யாருக்கு செல்கிறது?
இந்த இடத்தில் தான் லாட்டரி மாபியா கும்பல் எங்கே அமலாக்கதுறை வருமோ என்ற ஒரு பயம் காரணமாக சரவணனை எப்படியாவது இதில் காப்பாற்ற வேண்டும் இல்லை சரவணனே இல்லாமல் போக வேண்டும் என சுற்றுகிறது...
உண்மை கட்சிகள் அனைவரும் ஒன்று கூடி குரல் எழுப்ப வேண்டியது - லாட்டரி மாபியாவின் இந்த அட்டூழியத்திற்கு முக்கிய காரணியாக இருக்கும் சரவணன் கைது செய்யப்பட்டு இந்த லாட்டரி மாபியா மொத்தமாக அமலாக்கதுறை தூக்கி உள்ள வைக்க வேண்டும் என்பதற்காக தான்..
ஆக சரவணன் உடனே கைதாக வேண்டும்... அத்தோடு அமலாக்கத்துறை உள்ளே இதை கையில் எடுக்க வேண்டும்...
நான் பெயர் சூட்டிய எங்கள் குழந்தைகளின் பெயர்கள்.
வியன்மகிழ்
வியனாழினி
தமிழாதன்
தமிழினி
பொன்நிலா
வான்புகழ்
ஆதிரன்
இசையாழினி
தமிழ் பெயரைகளை சூட்டுவோம் , மொழி தான் நம் அடையாளம் ❣️
இப்போதுதான் திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் பேசிய பேச்சை முழுமையாகக் கேட்டேன்.
சுத்த பேத்தல் ரகம்! பதவிக்குரிய பொறுப்புணர்ச்சி துளியும் இல்லாத பேச்சு!அயோக்கியத்தனத்தின் முழு உருவம் விஜய்!
📱 செந்தமிழன் பேச்சுக்களை Insta வில் Trend செய்து வரும் Gen Z தலைமுறையினர் . இப்ப தான் இந்த பேச்சுக்களை எல்லாம் கேட்க ஆரம்பிக்கின்றார்கள் இளைய தலைமுறை . இதெல்லாம் அவர் பேசி பல வருடங்கள் ஓடிருச்சி 📲
ஒரு முட்டாள் கூட்டம் அண்ணன் #சீமானை இழிவு செய்ய வேண்டும் என்று Ak74 என்ற துப்பாக்கியே கிடையாது அவர் பொய் சொல்கிறார் என்றார்கள் ஆனால் அந்த முட்டாள் கூட்டம் கிணற்றுத் தவளைகள் அந்த கூட்டத்திற்கு உலக அறிவியல் அறிவோ, அரசியல் அறிவோ இல்லாத ஒரு மூடர் கூட்டம் அது இவர்களுக்கு என்ன சொன்னாலும் விளங்காது அந்த முட்டாள் கூட்டம் அவர் அது சொன்னார் அவர் தான் படிக்க வைத்தார் என்று கதை விடுவார்கள் அதை அவர்கள் வரலாறு என்பார்கள் ஆனால் அண்ணன் சீமான் உண்மையை சொல்லும்போது அதை கதை என்று ஒரு முட்டாள் கூட்டம் கட்டமைக்கிறது உண்மை ஒருநாள் வெல்லும்..
தவெக இளைஞர்களை பலரை நான் காண்கிறேன் அண்ணன் சீமான் பேசிய பழைய காணொளிகளை தற்போது பேசியது என்று சொல்றாங்க.
https://t.co/VGtk5jJQUW
பரவாயில்லை தினமும் அண்ணன் பேசிய காணொளிகளை insta ல் பரப்பிவிடுங்க.
நான் போட்டேன் #NTKForTN#NTK_Posters#NTK
✌️✌️Follow and Follow back ✌️✌️
என்னைக் கேட்டால், விஜய் சீக்கிரம் முதல்வர் நாற்காலியில் அமர வேண்டும்; ஆட்சிப் பொறுப்பை ஏற்க வேண்டும்.
எப்படிப்பட்ட ஞானசூன்யத்திடம் தமிழ்நாட்டைத் தாரை வார்த்திருக்கிறோம் என்பதை அவருக்கு வாக்குச் செலுத்திய 'பெருந்தகைகள்' எல்லோரும் உணர வேண்டுமல்லவா?!
முதல்வராக வந்த உடன் விஜய் கையெழுத்து போடப்போகும் 4 திட்டங்கள் எவை? இது தான் மக்கள் எதிர்பார்ப்பு..
TVK வாக்குறுதியில் எதிர்பார்ப்பது
திட்டம் 01:
குடும்ப தலைவிக்கு : 2500 மற்றும்
பெண்களுக்கு பஸ் அனைத்தும் இலவசம்.
திட்டம் 02:
ஒவ்வொரு குடும்பத்திற்கும்: 6 கேஸ்
பெண் திருமணத்திற்கு : 1 பவுன் தங்கம்
திட்டம் 03:
மாணவர்களுக்கு : 15,000 மாதம்
இளைஞர்களுக்கு : 4,000 மாதம்
திட்டம் 04:
விவசாயி கடன் முழுமையாக தள்ளுபடி (5 ஏக்கர் குறைவாக உள்ளவர்களுக்கு)
இதை செய்யவில்லை என்றால் TVK மக்களை ஆசை காட்டி ஏமாற்றியது என்று மக்கள் பேசுவது இருக்கட்டும். சொன்னதை செய்தார்களா? என்று விஜய் பிரச்சாரம் செய்து தான் வந்தார். எனவே தான் ஏமாற்ற மாட்டேன் என்று வாக்குறுதியும் சத்தியமும் செய்தார். அதை நம்பியே TVK தொண்டர்களும் வாக்கு கேட்டனர்.. ஆகவே இந்த 4 திட்டமும் கையெழுத்தாகும் என மக்கள் காத்திருக்கிறார்கள்.
(முக்கியம் : இந்த முதல் 3 திட்டங்களுக்கு சுமார் 1,87,900 கோடி ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக தேவை. அத்தோடு நான்காவது திட்டத்திற்கு மட்டும் 3 லட்சம் கோடி தேவை.)
ஏமாற்ற மாட்டீர்கள் என மக்கள் நம்பிக்கையோடு இருக்கிறார்கள்.
அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்த தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றிபெற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், பொறுப்பேற்கவுள்ள தம்பி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழக புதிய அரசுக்கும் என்னுடைய வாழ்த்துகள்!
@TVKVijayHQ
தமிழர்களின் வரலாற்றுத்தாயகமான தமிழ்நாடு எனும் தாய்நிலத்தின் நலனுக்காகவும், உயர்வுக்காகவும் தொடர்ச்சியாகக் களப்பணியாற்றுவோம்.
மண்ணுக்கும், மக்களுக்குமான ஆக்கப்பூர்வ மாற்று அரசியலை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாய் நின்று நாம் தமிழர் கட்சி செயலாற்றும்.
அடுத்த 5 வருசத்துல
8 வழி சாலை திட்டம் உறுதிபடுத்தப்படும்...
கெயில் குழாய் பதிப்பு திட்டம் விரிவாக்கப்படும்...
ஸ்டெர்லைட் திறக்கப்படும்...
மேலூர் டங்ஸ்டன் சுரங்கம் திறக்கப்படும்...
மீத்தேன் திட்டம் நடைமுறைபடுத்தப்படும்...
நியூட்ரினோ ஆய்வு மையம் செயல்பட துவங்கும்...
பரந்தூர் விமான நிலையம் சிறப்பாக திறக்கப்படும்...
கூடங்குலம் அனுமின் நிலையம் தடையின்றி செயல்பட துவங்கும்
சேலம் கஞ்சமலை இரும்புதாது திட்டம் தொடங்கும் (JSW)
காட்டுபள்ளி துறைமுகம் விரிவாக்கப்படும்...
அதானி குழும காற்றாலை திட்டங்கள் கொண்டுவரபட்டு தமிழ் இளைஞர்கள்
வேலைவாய்ப்பு கேள்விகுறியாக்கப்படும்
ஓசூர் அருகே விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு தனியாருக்கு தாரை வார்த்து ஓசூர் லாஜிஸ்டிக் திறக்கப்படும்
தாமிரபரணி ஆற்றின் நீர் தாராளமாக விற்கப்படும்
இன்னும் பல திட்டங்கள் சீரும் சிறப்புமாக செம்மையாக செயல்படுத்தி முடிக்கப்படும்...
அதையெல்லாம் எதிர்த்து ஒரு குரல் சத்தம் போடுது அப்படின்னா அது நாம் தமிழர் கட்சியோட குரலாக இருக்கும், அண்ணன் சீமான் அங்கு நிற்பார்💯
@Seeman4TN@_ITWingNTK