மோரை- புதிய கண்ணியம்மன் நகர் செல்லும் சாலையில் உள்ள பாலத்தில் நடைபாதையில் வியாபாரம் செய்யும் நபர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. @avadipolice இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கும்? விபத்துக்கள் ஏற்படும் முன் காவல்துறை கவனிக்குமா?
பெரு மதிப்பிற்குரிய தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் @LBalajiSaravan அவர்கள் இந்த போலி முகநூல் கயவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பையும் குழந்தைகளின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் .
https://t.co/FWoNt2lVDh மேற்குறிப்பிட்ட போலி முகநூல் கணக்கில் ஒரு பெண்ணை தவறாக சித்தரித்து, ஆபாசமாக மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு அவரது குழந்தைகளின் புகைப்படத்தையும் பதிவிட்டு அசிங்கப்படுத்திய கயவர்கள் மீது @TUTICORINPOLICE தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஐயா முதல்வர் @mkstalin அவர்களே பள்ளி சீருடையில் மாணவ மாணவிகள் Instagram மற்றும் YouTube ல் காணொளிகள் பதிவிடுவதை தடை செய்யுங்கள் . மீறி பள்ளி சீருடையில் வீடியோ வெளியிடும் மாணவ மாணவிகளை சஸ்பென்ட் செய்ய பள்ளிகளுக்கு உத்தரவிடுக @polimernews@PTTVOnlineNews@sunnewstamil
Are you planning to schedule any special trains between Nagercoil - chennai for Christmas and new year festival @AshwiniVaishnaw sir .. please give me a update
@CMOTamilnadu@mkstalin அவர்களே @chennaipolice_
அவர்களே இந்த கேவலமான youtube channel ல் பேட்டி எடுக்கும் இந்த பெண்ணின் மீதும் இந்த கலாச்சார சீரழிவை ஒளிபரப்பும் இந்த யூடியூப் சேனல் மீதும் நடவடிக்கை எப்போது எடுக்க போகிறீர்கள்
https://t.co/IKqhiK106r
@mkstalin அவர்களே ஒரு பெண்ணை குறித்து பொதுவெளியில் பகிரங்கமாக அருவருக்கத்தக்க வகையில் பேசிய திமுக மேடை பேச்சாளர் சைதை சாதிக்கை எப்போது கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்க போகிறீர்கள்....நயன்தாராவை பற்றி விமர்சித்த ராதாரவியை நீக்கிய நீங்கள் இதற்கு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
தலைக்கவசம் அணிந்தும் ஒருவர் விபத்தில் உயிரிழந்தால் அவரது குடும்பத்திற்கு 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் @CMOTamilnadu@mkstalin அவர்களே இல்லையென்றால் புதிய அபராதம் வசூலிக்கும் ஆணையை நிறுத்த வேண்டும் #StopNewTrafficRules
கோயம்பேடு செல்லும் அரசு பேருந்தில், முன்னால் அமர்ந்து இருந்த பெண்ணை கணவர் இருக்கும் போதே சீண்டிய ஆவடி சரக காவல்துறை அதிகாரி.
ஆனால் நடத்துனர், தப்பு செய்தது காவல்துறை அதிகாரி என்பதால் தம்பதியரை மிரட்டி அனுப்பி விட்டார். மக்களே நியாயம் கேளுங்கள்
பஸ் NO. TN 01 AN 2218
@avadipolice
திரைப்பட பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த கேரள நடிகைகளை சுற்றிவளைத்து பாலியல் தொல்லை கொடுத்த ரசிகர்கள்! #Kerala | #Actress | #MoviePromotion | #Fans https://t.co/yMFk0rpUF3
@RahulGandhi அவர்களே முதலில் கட்சிக்கு ஒரு திறமையான இளைய தலைமுறை தலைவரை நியமியுங்கள் ...புதிய காங்கிரஸ் பிறக்கட்டும் அதன் பின்னர் தனித்து நின்று போட்டியிட்டால் 20 ஆண்டுகளில் மீண்டும் தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கலாம். #இந்திய_ஒற்றுமை_பயணம்#RahulGandhi
#VTKREVIEW ல நடிகர் பார்த்திபன் அவர்களை பைத்த்தியம் என்று தனி மனித விமர்சனம் செய்த #BluesattaiMaaran மீது ஏன் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுக்க கூடாது @rparthiepan
Review பாத்துட்டு படத்துக்கு வராம போயிருவாங்களோ என்ற @menongautham உங்கள் அச்சம் உண்மையே...நான் சாட்டை துரைமுருகன் அவர்களின் review பாத்துட்டு #வெந்துதணிந்ததுகாடு படத்தை என் மனைவியுடன் கண்டு களித்தேன். படம் எந்த இடத்திலும் சலிப்போ, தூக்கமோ இல்லை...படம் நன்றாகவே இருந்தது.