#JustNow || சிங்கம்புணரி திருக்காளப்பட்டியில் டாஸ்மாக் பாருக்கு எதிராக போராடி வரும் இளைஞரை சிக்க வைக்க அவரது மளிகை கடையில் கஞ்சா வைத்த சம்பவம்..
காவலர்களைக் காட்டிக் கொடுத்த சிசிடிவி..
#Sivaganga | #Police | #PolimerNews
This guy himself confessed he never wanted to listen Sai music. Avan paatta kekamaata, evano oruthen kettutu reels podurathu random ah un timeline varuthu, atha kettu unaku pudicha kooda atha PR nu solli hatred parappura! evalo vanmam da dai🤦🏻♂️
@asdfgh_34526 I never wantedly listened any of Sai's songs. Everything has been pushed to me by reels. That's the verdict of the tweet. And comparing everything music directors film score with Sai's score was bullshit but his PR team doing this so long.
#Baththa is a proper Santhosh Narayanan-flavoured film.
Sai Abhyankkar's music never sticks, nor does it capture the 80s flavour. Like oil and water.
One of the few drawbacks in an otherwise decent entertainer.
கவின் கொ** வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சுர்ஜித்தின் தாய், தந்தை ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து கவினின் புகைப்படத்துடன் அவரது பெற்றோர் வீட்டின் முன்பு காத்திருப்பு போராட்டம்..
#Tuticorin | #Kavin | #Protest | #PolimerNews
@aliyarbilal இப்படி தான் எலக்சனுக்கு முன்னாடி ஒரு படி மேல டிவிகே, ஒரு தொகுதில கூட ஜெயிக்கமாட்டங்கைனு சொன்னிங்கா. அட போங்கடா நீங்களும் உங்க கணிப்பு hairum
ஜாதி, மதம், பாலினம் என்று அனைத்து அடுக்கையும் காரணம் காட்டி பெண்களை அடிமைப்படுத்த நினைக்கும் கூட்டத்திடம், ' பிள்ளை பெறும் இயந்திரமா பெண்கள்?' என்று கேள்வி எழுப்பி பெண்களை குழந்தை பெறும் கருவியாக தயாரிக்காமல், அறிவும் ஆற்றலும் கொண்ட மனிதராக வளருங்கள் என்று, தன் காலம் முழுவதும் போராடிய தந்தை பெரியாரை கொள்கைத் தலைவர் பட்டியலில் வைத்துக் கொண்டு, ' தாய் மாமன் தங்க மோதிர திட்டமாம்!'
பிள்ளை பெற முடியாத பெண்களை எத்துணை துன்பத்திற்கு இந்த மண் ஆளாக்கி இருக்கிறது என்று தெரியுமா? மீண்டும் எதை இந்த மண்ணில் நிறுவ விரும்புகிறது தவெக?
அதுவும் மிகச் சரியாக எங்கே சென்று , ஜாதி, தாய் மாமன் என்ற பெயரில் பிற்போக்குத்தனங்களை மிகச் சுலபமாக திணிக்க முடியுமோ அங்கே சென்று.
அடடா! CM விஜய் கொண்டு வந்துள்ள குபீர் காவி கலர் மாற்றம் !
@SaiAbhyankkar I could say anywhere he is such a talented kid for sure, ‘m still confused why some of d low grade musicians like @hiphoptamizha intentionally spreading d word call Nepotism? U1 can won d industry why not Kathick Raja? pls stop spread hate, grow up with your talent
@SaiAbhyankkar I could say anywhere he is such a talented kid for sure, ‘m still confused why some of d low grade musicians like @hiphoptamizha intentionally spreading d word call Nepotism? U1 can won d industry why not Kathick Raja? pls stop spread hate, grow up with your talent